முகேஷ் அம்பானியின் மனைவி தனது மருமகளுக்கு கொடுத்த ரூ.300 கோடி மதிப்பிலான பரிசு! எதற்காக தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Relationship Money
By Raju Nov 03, 2022 09:16 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா தனது மருமகள் ஷோல்கா மேத்தாவுக்கு ரூ. 300 கோடி மதிப்புள்ள பொருளை பரிசாக கொடுத்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளவர் முகேஷ் அம்பானி. இவர் மகன் ஆகாஷ் அம்பானிக்கு கடந்த 2019ல் ஷோல்கா மேத்தா என்ற் பெண்ணுடன் திருமணம் நடந்தது.

அந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி மும்பையில் மிக பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஷோல்காவுக்கு அவரின் மாமியாரான நீட்டா கொடுத்த பரிசு தொடர்பான தகவல் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் மனைவி தனது மருமகளுக்கு கொடுத்த ரூ.300 கோடி மதிப்பிலான பரிசு! எதற்காக தெரியுமா? | Nita Ambani Gift To Daughter In Law Mukeshambani

Yogen Shah/indiancelebrity

அதன்படி மருமகளுக்கு நீட்டா ரூ. 300 கோடி மதிப்பிலான பரிசை கொடுத்தார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம்! அது தான் உண்மை.. ரூ 300 கோடி மதிப்புள்ள வைர நகை தொகுப்பை தான் நீட்டா ஷோல்காவுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்.

L’Incomparable’ என்ற வைர நகைகள் தொகுப்பை தான் நீட்டா கொடுத்தார். உலகின் மிக விலையுயர்ந்த வைர நெக்லஸ் என கின்னஸ் புத்தகத்தில் L'Incomparable இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் மனைவி தனது மருமகளுக்கு கொடுத்த ரூ.300 கோடி மதிப்பிலான பரிசு! எதற்காக தெரியுமா? | Nita Ambani Gift To Daughter In Law Mukeshambani

timesofindia

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US