இந்தியாவில் Audi A9 வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ

Nita Ambani Luxury Cars Audi
By Ragavan Jul 21, 2025 11:11 PM GMT
Report

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தற்போது இந்தியாவில் உள்ள மிகவும் விலை உயர்ந்த கார், Audi A9 Chameleon வாகனத்தின் ஒரே உரிமையாளராக உள்ளார்.

இந்த ஒரு காரின் மதிப்பு மட்டும் ரூ.100 கோடியாம்! இந்த தகவலை ABP Live வெளியிட்டுள்ளது.

காலை வாரிய சீனா., இந்தியாவிற்கு கைகோடுத்து உதவிய இரு நட்பு நாடுகள்

காலை வாரிய சீனா., இந்தியாவிற்கு கைகோடுத்து உதவிய இரு நட்பு நாடுகள்

Audi A9 Chameleon – வண்ணமாற்றும் அதிசய கார்

இந்த Audi A9 Chameleon காரின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரே பொத்தானை அழுத்துவதால் வண்ணத்தை மாற்றக்கூடிய கலர்-சேஞ்சிங் டெக்னாலஜியுடன் வருகிறது.

உலகம் முழுவதிலும் வெறும் 11 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார், ஐதராபாத் முதல் ஹாவர்ட் ஸ்ட்ரீட் வரை ஆட்டோமொபைல் உலகத்தில் பேசப்படும் ஆடம்பரச் சின்னமாக மாறியுள்ளது.

Nita Ambani Audi A9 Chameleon, Most expensive car in India, Nita Ambani car collection, Rs 100 crore Audi car, Audi A9 Chameleon features, Ambani luxury lifestyle, India’s costliest car owner, Audi A9 Chameleon India, Nita Ambani latest news, Richest woman cars India

வடிவமைப்பு மற்றும் வேலைத்திறன்

இந்த காரின் futuristic design, single-piece windscreen மற்றும் roof வடிவமைப்பு, இதை ஒரு ஸ்பேஸ் ஷிப் போன்று தோற்றத்தை அளிக்கிறது.

இந்த இரண்டு கதவுகள் கொண்ட காரில் 600 ஹார்ஸ்பவர் திறனுடைய 4.0 லிட்டர் V8 இன்ஜின் உள்ளது.

இந்த காரின் சிறப்பை காட்டும் அம்சங்கள்:

  • ஐரோப்பிய டெக்னாலஜி, வடிவமைப்பும் நவீனதுவமும் கலந்துள்ளது.
  • உயர்தர சேஃப்டி, ஆட்டோமடிக் கன்வர்ஷன் வசதிகள்
  • பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் புதிய தலைமுறையின் கம்ப்யூட்டிங் வசதிகள்

ரூ.15,000 கோடி மதிப்பிலான அம்பானி வீடு சர்ச்சை: நிலம் யாருக்கு சொந்தம்?

ரூ.15,000 கோடி மதிப்பிலான அம்பானி வீடு சர்ச்சை: நிலம் யாருக்கு சொந்தம்?

நீதா அம்பானியின் மற்ற ஆடம்பர வாகனங்கள்

Audi A9 மட்டும் அல்ல, நீதா அம்பானியின் கார் தொகுப்பில் இடம் பெற்றுள்ள மற்ற பிரமாண்ட கார்களில்:

  • Rolls-Royce Phantom VIII EWB
  • Mercedes-Maybach S600 Guard
  • Ferrari 812 Superfast
  • Bentley Continental Flying Spur
  • Rolls-Royce Cullinan
  • BMW 7 Series 760Li Security  

Nita Ambani Audi A9 Chameleon, Most expensive car in India, Nita Ambani car collection, Rs 100 crore Audi car, Audi A9 Chameleon features, Ambani luxury lifestyle, India’s costliest car owner, Audi A9 Chameleon India, Nita Ambani latest news, Richest woman cars India

நனவாகும் கனவுகள்: நீதா அம்பானியின் வாழ்க்கை

Reliance Foundation-ன் தலைவர், NMACC நிறுவனர், DAIS பள்ளியின் நிர்வாகி, என கலை, கல்வி மற்றும் சமூக நலத்திலும் நீதா அம்பானியின் பங்களிப்பு மறக்க முடியாதது.

அவரது வாழ்க்கைத் தரமும், சமூக பங்களிப்பும் அழகு மற்றும் அர்த்தம் கலந்த வாழ்க்கையின் சான்றாக விளங்குகின்றன.

இந்தியாவின் BrahMos ஏவுகணையை வாங்க தயாரான சீனாவின் எதிரி நாடு

இந்தியாவின் BrahMos ஏவுகணையை வாங்க தயாரான சீனாவின் எதிரி நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 Nita Ambani Audi A9 Chameleon, Most expensive car in India, Nita Ambani car collection, Rs 100 crore Audi car, Audi A9 Chameleon features, Ambani luxury lifestyle, India’s costliest car owner, Audi A9 Chameleon India, Nita Ambani latest news, Richest woman cars India

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US