நீதா அம்பானி அணிந்திருந்த சிவப்பு புடவை - அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Kirthiga Jul 03, 2024 08:23 AM GMT
Report

ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு 50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தப் போது, அதில் நீதா அம்பானி அணிந்திருந்த புடவை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீதா அம்பானியின் சிவப்பு புடவை

நீதா அம்பானி அணிந்திருந்த சிவப்பு புடவை - அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன தெரியுமா? | Nita Ambani Red Banarasi Saree During Wedding

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 50 ஜோடிகளுக்கு இலசமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

குறித்த திருமண விழாவில் இஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா மேத்தா மற்றும் மருமகன் ஆனந்த் பிரமல் போன்றோர் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

நீதா அம்பானி அணிந்திருந்த சிவப்பு புடவை - அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன தெரியுமா? | Nita Ambani Red Banarasi Saree During Wedding

அதில் நீதா அம்பானி அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமண விழாவில் நீதா அம்பானி சிவப்பு பனாரசி புடவையை அணிந்துள்ளார். இந்த அழகான சேலையில் தங்க நிறத்தில் கைவேலை செய்யப்பட்டுள்ளது.

நீதா அம்பானி அணிந்திருந்த சிவப்பு புடவை - அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன தெரியுமா? | Nita Ambani Red Banarasi Saree During Wedding

அந்த புடவையில் ஸ்லோகம் எழுதப்பட்டுள்ளது. கைவினைப்பொருளால் செய்யப்பட்ட இந்தப் புடவையில் தங்க நூலில் காயத்ரி மந்திரம் எழுதப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US