முகேஷ் அம்பானியை திருமணம் செய்ய நீதா அம்பானி வைத்த நிபந்தனை என்ன தெரியுமா?

Reliance India Mukesh Dhirubhai Ambani Money Nita Ambani
By Thiru Mar 13, 2024 12:29 AM GMT
Report

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை(Mukesh Ambani)  திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நீதா அம்பானி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார் உங்களுக்கு தெரியுமா?

பள்ளி ஆசிரியராக நீதா அம்பானி

மிகவும் பிரபலமான மற்றும் அம்பானி குடும்பத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ள குஜராத்தி பெண்ணான நீதா அம்பானி(Nita Ambani), தனது திருமணத்துக்கு முன்பு பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

Narsee Monjee College கல்லூரியில் வணிகவியல் மற்றும் பொருளாதார துறையில் பட்டம் பெற்றிருந்த நீதா அம்பானி, தனது ஆசிரியர் பணியை தொடங்கினார்.

இந்தியாவின் அதிகப்படியான பள்ளிகள் திறப்பில் நீதா அம்பானியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. கடந்த நவம்பர் 2023ல் மும்பையில் Nita Mukesh Ambani Junior School (NMAJS) திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியை திருமணம் செய்ய நீதா அம்பானி வைத்த ஒற்றை நிபந்தனை தெரியுமா? Nita Ambani, Mukesh Ambani, Reliance Foundation Schools, Teacher, Philanthropy, Women in Business, Education in India, Work-Life Balance, Pre-marital conditions, Bollywood wives, rags to riches story, Nita Ambani

மேலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கில் ஜாம்நகர், சூரத், வதோதரா, ஆகிய பல இடங்களில் 14 Reliance Foundation Schools நீதா அம்பானி திறந்துள்ளார்.  

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்து மதிப்பு

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்து மதிப்பு

நீதா அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய மாத சம்பளம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி கலந்து கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் Sunflower Nursery School-லில் ஆசிரியராக பணியாற்றியதாவும், அங்கு தன்னுடைய மாதம் சம்பளம் ரூ.800 என்றும் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன் நிபந்தனை

இந்த நேர்காணலில் மிக முக்கிய அம்சமாக நீதா அம்பானி திருமணத்திற்கு முன் முகேஷ் அம்பானியிடம் முன்வைத்த அந்த ஒற்றை நிபந்தனை குறித்து பகிர்ந்துள்ளனர்.

முகேஷ் அம்பானியை திருமணம் செய்ய நீதா அம்பானி வைத்த ஒற்றை நிபந்தனை தெரியுமா? Nita Ambani, Mukesh Ambani, Reliance Foundation Schools, Teacher, Philanthropy, Women in Business, Education in India, Work-Life Balance, Pre-marital conditions, Bollywood wives, rags to riches story, Nita Ambani

அதில், நீதா அம்பானி முகேஷ் அம்பானியிடம் “தனது விருப்பமான ஆசிரியர்(teacher) பணியை திருமணத்திற்கு பிறகும் தொடர அனுமதிக்க வேண்டும்” என்ற ஒற்றை நிபந்தனையை முன்வைத்து தான் திருமணத்திற்கு சம்மதித்தேன் என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து விலக நினைக்கிறதா இந்தியா? ராணுவ ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள திருப்பம்!

ரஷ்யாவிடம் இருந்து விலக நினைக்கிறதா இந்தியா? ராணுவ ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள திருப்பம்!

நீதா அம்பானி திருமணத்திற்கு(Marriage) பிறகும் பல ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Nita Ambani, Mukesh Ambani, Reliance Foundation Schools, Teacher, Philanthropy, Women in Business, Education in India, Work-Life Balance, Pre-marital conditions, Bollywood wives, rags to riches story, Nita Ambani's job before marriage, Nita Ambani's salary before marriage, Condition for marrying Mukesh Ambani, Nita Ambani's contribution to education, Inspiring women entrepreneurs in India.

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US