முகேஷ் அம்பானி மனைவி காலில் தினமும் மிதிபடும் இந்த பொருளுக்கு இவ்வளவு செலவா? ஆச்சரிய புகைப்படங்கள்
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பவர் முகேஷ் அம்பானி. அவரின் சொத்து மதிப்பு $92.3 பில்லியன் ஆகும்.
முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா எந்தளவுக்கு தான் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார் என்பது பலரும் அறிந்ததே! அந்த வகையில் நீட்டா மிகவும் விலையுயர்ந்த மற்றும் தனக்கு பிடித்தமான காலணிகளை தான் அணிவார்.
அவரிடம் உள்ள விதவிதமான காலணிகளின் விலை மற்றும் புகைப்படங்கள் குறித்து காண்போம்.
Tribute Nude Platform Sandals (விலை: ரூ 79,600)
bollywoodshaadis
Tribute White Platform Sandals (விலை: ரூ 69,288)
Tribute Gold Metallic Platform Heels (விலை: ரூ 46,975)
Tribute platform Black Sandals (விலை: ரூ 76,977)
Tribute Silver Metallic Platform Sandals (விலை: ரூ 76,838)
Tribute Red Platform Sandals (விலை: 40,975)