ரூ.3 கோடிக்கு கடிகாரமா...! நீதா அம்பானியின் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்த்தீர்களா?

Mukesh Dhirubhai Ambani
By Kirthiga Nov 21, 2023 09:16 AM GMT
Report

அம்பானி குடும்பத்தினர் நடத்திய பிறந்தநாள் விழாவில் நீதா அம்பானி அணிந்திருந்த கடிகாரம் அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளது.

பிறந்தநாள் விழா

ஈஷா அம்பானி, ஆனந்த் பிரமாலின் இரட்டைக் குழந்தைகளான ஆதியா மற்றும் கிருஷ்ணாவின் முதல் பிறந்தநாளை நவம்பர் 18 அன்று ஜியோ வேர்ல்ட் கார்டனில் கொண்டாடினார்கள்.

பேரக்குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் பல நட்சத்திரங்களை கொண்டாட்டத்திற்கு அழைத்துள்ளனர்.

ரூ.3 கோடிக்கு கடிகாரமா...! நீதா அம்பானியின் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்த்தீர்களா? | Nita Ambani Wears 3 Crore Worth Watch

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைலாகிக் கொண்டு இருகின்றது. இந்நிலையில் நீதா அம்பானி அணிந்திருந்த கடிகாரமும் அனைவரது கவனத்தை ஈரத்துள்ளது எனலாம்.

நீதா அம்பானியின் கடிகாரம்

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தனது ஆடம்பரமான வாழ்க்கையின் நடவடிக்கையின் காரணமாக எப்போழுதும் பிரபல்யமாகிக் கொண்டே இருப்பார்.

நிதா அம்பானிக்கு அரிய மற்றும் அதிக விலையுயர்ந்த பொருட்கள் உள்ளன. மேலும் அவர் ஈஷா அம்பானியின் குழந்தைகள் பிறந்தநாள் விழாவில் ஒரு அரிய வகை கடிகாரத்தை அணிந்துள்ளார். 

அது அனைவரையும் ஈர்த்துள்ளது. அந்த கடிகாரமானது Jacob and Co Astronomia Fleurs de Jardin என அழைக்கப்படுகிறது. அதன் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகமாகும்.

ரூ.3 கோடிக்கு கடிகாரமா...! நீதா அம்பானியின் கையில் இருக்கும் கடிகாரத்தை பார்த்தீர்களா? | Nita Ambani Wears 3 Crore Worth Watch

அந்த கடிகாரத்தில் 18k ரோஸ் கோல்ட் கேஸ் மற்றும் இளஞ்சிவப்பு சபையர்களைக் கொண்ட உள் வளையத்தைக் கொண்டுள்ளது. மேலும் இயக்கத்தின் மேல் இருப்பது 288-முக Tsavorite Jacob cut. ஆகும்.

பட்டாம்பூச்சி பறக்கும் டூர்பில்லன், டைம் டிஸ்ப்ளே மற்றும் மேல் நிலை இளஞ்சிவப்பு சபையர் காத்தாடி வடிவ மலர்கள் அனைத்தும் பத்து நிமிடங்களில் கடிகாரத்தை சுற்றி வரும்.

டயலுக்கு மேலே பறக்கும் டூர்பில்லன், நேரக் காட்சி மற்றும் மூன்று ரத்தின மலர்களை வைத்திருக்கும். ரத்தினப் பூ, பத்து நிமிடங்களில் டயலைச் சுற்றி வரும்போது எதிரெதிர் திசையில் திரும்பும். 

இதனடிப்படையில் அந்த கடிகாரத்தின் விலையானது சுமார் 3 கோடிக்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US