இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணமா? நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் விளக்கம்

Shri Nitin Jairam Gadkar India
By Karthikraja Jun 26, 2025 01:56 PM GMT
Report

 இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் கார் லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களிடம் மத்திய அரசு FASTag முறை மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கிறது.

இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணமா?

சமீபத்தில், வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 மதிப்பிலான வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணமா? நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் விளக்கம் | Nitin Gadkari Clarifies Toll Tax For Two Wheelers

குறைந்த செலவில் பயணம் மற்றும் சுங்கச்சாவடிகளில் வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில், மத்திய அரசு இந்த பாஸை அறிமுகப்படுத்தியது. 

போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் ஹாரன் சத்தங்களுக்கு நோ சொன்ன இந்திய நகரம் எது தெரியுமா?

போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் ஹாரன் சத்தங்களுக்கு நோ சொன்ன இந்திய நகரம் எது தெரியுமா?

இந்நிலையில், இந்திய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கான கட்டணமில்லா பயணம் முடிவுக்கு வரக்கூடும் என்றும், ஜூலை 15 முதல் சுங்கசாவடிகளில் இரு சக்கர வாகன ஓட்டிகளும் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என இணையத்தில் தகவல்கள் பரவியது. 

toll charge for two wheeler

இந்த தகவலுக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சில செய்தி நிறுவனங்கள் இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க உள்ளதாக தவறான தகவலை வெளியிட்டுள்ளன. 

அப்படி எந்த முடிவும் முன்மொழியப்படவில்லை. இரு சக்கர வாகனங்களுக்கான சுங்க வரி விலக்கு முழுமையாக தொடரும்." என தெரிவித்துள்ளார்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US