இந்தியர்களே தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்: தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ்

Nivetha Pethuraj United Arab Emirates Iran Middle East
By Sivaraj Feb 28, 2026 12:05 PM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள் என நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார். 

பதிலடி தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அணுசக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை குறிவைத்து அதிரடி தாக்குதலை நடத்தின. 

iran stike by israel 

பொதுத்தேர்வின்போது குழந்தை பெற்றெடுத்த சிறுமி: கூறிய அதிர்ச்சி தகவல்

பொதுத்தேர்வின்போது குழந்தை பெற்றெடுத்த சிறுமி: கூறிய அதிர்ச்சி தகவல்

அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்தியாவில் கலக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு தேசத்து மக்கள் வேலைக்காக தங்கியிருப்பதால் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

Nivetha Pethuraj

அந்த வகையில் நடிகை நிவேதா பெத்துராஜும் கவலை தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "சக இந்தியர்களே, தயவுசெய்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பாக இருங்கள். கடவுளே!!! எதுவும் மோசமடையாமல் இருக்கட்டும்" என கூறியுள்ளார்.   

 

Nivetha Pethuraj

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US