பணம் கொடுத்து வாங்கிய உணவில் இருந்த கரப்பான் பூச்சி! பிரபல நடிகை நிவேதா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

actress food Nivetha pethuraj
By Raju Jun 24, 2021 07:00 AM GMT
Report

சாப்பிட வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி புகைப்படம் எடுத்து ஆதாரத்துடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடித்தவர், பார்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நிவேதா பெத்துராஜ்.

இந்நிலையில் இவர் ஒரு பிரபலமான உணவு நிறுவனத்தில் ஸ்விகி செயலி மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளார்.

பணம் கொடுத்து வாங்கிய உணவில் இருந்த கரப்பான் பூச்சி! பிரபல நடிகை நிவேதா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் | Nivetha Pethuraj Upload Food Photo Viral Cockroach

அப்பொழுது சாப்பிடும் பொழுது உணவில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

இதை பயன்படுத்தி உணவில் இருக்கும் கரப்பான் பூச்சியை போட்டோ எடுத்து பதிவு செய்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இது ஒன்னும் முதல் முறை இல்லை. ஆகவே அந்த நிறுவனத்தின் மீது தகுந்த தண்டனை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பணம் கொடுத்து வாங்கிய உணவில் இருந்த கரப்பான் பூச்சி! பிரபல நடிகை நிவேதா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் | Nivetha Pethuraj Upload Food Photo Viral Cockroach

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US