மாமியார், மருமகள் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டால் No Bill.., தமிழக ஹொட்டலில் புது முயற்சி

International Women's Day Erode
By Sathya Mar 07, 2024 12:33 PM GMT
Report

மகளிர் தினத்தை ஒட்டி மாமியார் மற்றும் மருமகள் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிக்கொண்டால் பில் கட்ட தேவையில்லை என்று தமிழக ஹொட்டல் ஒன்று அறிவித்துள்ளது.

பொதுவாகவே, திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளுக்கும், மாமியாருக்கு இடையே சண்டை நடைபெறுவது போல தான் கதைகளிலும், நிஜ வாழ்க்கையிலும் பார்த்திருப்போம்.

இந்த மாதிரியான சூழ்நிலையில், தமிழக மாவட்டமான ஈரோட்டில் உள்ள ஹொட்டல் ஒன்று மாமியார் மற்றும் மருமகள் இடையே ஒற்றுமையை நிலைப்படுத்த புதுவித முயற்சியை முன்னெடுத்துள்ளது.

அரசு மருத்துவரான 3 அடி உயரமுள்ள இளைஞர்.., பல தடைகளை தாண்டி சாதனை

அரசு மருத்துவரான 3 அடி உயரமுள்ள இளைஞர்.., பல தடைகளை தாண்டி சாதனை

மாமியார், மருமகள் உணவு ஊட்ட வேண்டும்

ஈரோட்டில் உள்ள வேதா ரெஸ்டாரண்ட் அண்ட் கேட்டரிங் என்ற உணவகம் மார்ச் 06 முதல் 18 -ம் திகதி வரை தங்களது உணவகத்திற்கு வரும் மாமியார் மற்றும் மருமகளுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

erode hotel

அதாவது, தங்களது உணவகத்திற்கு வரும் மாமியார் மற்றும் மருமகள் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டால் அந்த உணவிற்கான பில்லை கட்ட தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

அவர்கள், ஐஸ்கிரீன், சூப் என்று எது வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொள்வது மட்டும் தான் நிபந்தனை.

erode hotel

இதுகுறித்து உணவகத்தின் வேதா ரெஸ்டாரண்ட் உணவகத்தின் உரிமையாளர் பிரபு கூறுகையில், "நாங்கள் 6 ஆண்டுகளாக இந்த போட்டியை நடத்தி வருகிறோம். மகளிர் தினத்தை ஒட்டியும், குடும்ப ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் இந்த போட்டியை நடத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US