No Boil No Oil: அடுப்பே இல்லாமல் சுவையான வடை செய்வது எப்படி?

By Kirthiga Jan 30, 2024 05:24 AM GMT
Report

தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது No Boil No Oil என்ற உணவு வகைகள். இது மிகவும் சத்தாகவும் தயார் செய்வதற்கு இலகுவாகவும் இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

எப்போதும் சைவ உணவு என்றால் வடை இல்லாம் இருக்காது. வடையானது எண்ணெயில் குளித்தெழும்பி தான் தயார் நிலைக்கு வரும் எனலாம்.

இனி வீட்டிலேயே செய்யலாம் தலப்பாகட்டி இறால் பிரியாணி

இனி வீட்டிலேயே செய்யலாம் தலப்பாகட்டி இறால் பிரியாணி

ஆனால் இந்த No Boil No Oil என்ற முறையில் வடையை தயார் செய்வோமானால் இலகுவான மற்றும் சத்தான வடையை பெறலாம். அது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

  • முருங்கை கீரை - கைப்பிடி

  • தேங்காய் துருவல் - கைப்பிடி

  • மிளகு தூள் - 1 டீஸ்பூன்

  • உப்பு - தேவையானளவு

  • சீரக தூள் - 1 டீஸ்பூன்

  • வறுத்த வேர்கடலை பொடி - 2 டீஸ்பூன்

  • சோம்பு - 1 டீஸ்பூன்

No Boil No Oil: அடுப்பே இல்லாமல் சுவையான வடை செய்வது எப்படி? | No Boil No Oil Easy Vadai Recipe In Tamil

செய்முறை

  • முதலில் கீரையும் தேங்காய் துருவலையும் நன்றாக பிசைந்துக் கொள்ளவும். 

  • தேங்காய் துருவலில் உள்ள எண்ணெய் வெளியில் வரும் வரையில் பிசைந்துக்கொள்ளவும். 

தக தகன்னு மின்னும் சருமத்திற்கு ஒரு கைபிடி கொய்யா இலை போதும்

தக தகன்னு மின்னும் சருமத்திற்கு ஒரு கைபிடி கொய்யா இலை போதும்

  • பின் அதில் அனைத்து பொருட்களையும் கலந்து மீண்டும் 5 நிமிடத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

  • இறுதியாக கையில் உருண்டை போன்று உருட்டி, உள்ளங்கையில் வைத்து தட்டையாக்கினால் No Boil No Oil வடை தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US