நெய் நல்லது தான்! ஆனால் இவர்கள் நெய்யை எடுத்து கொண்டால் ஆபத்தை விளைவிக்குமாம்... உஷார்!
இந்திய உணவுகளில் பெரும்பாலான இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் சில உணவுகளில் நெய் சேர்க்கப்படுகிறது.
அதில் அதிகளவு வைட்டமின்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிரம்பியுள்ளன.
இயற்கையான மூலத்திலிருந்து பெறப்படும் நெய்யானது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் இந்த நெய்யை சிலர் அதிகம் சேர்த்துக்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அவரவர் உடலுக்கு ஏற்ப சில உணவுகள் ஒத்துப்போகும்,சில உணவுகள் ஒத்துப்போகாது, அதைப்போல தான் நெய்யும், இப்போது யாரெல்லாம் நெய் சாப்பிடக்கூடாது என்பது பற்றி இங்கே பார்ப்போம்.