வணிக விமானங்களில் பயணிகளுக்கு பாராசூட்கள் கிடையாது - ஏன் தெரியுமா?

Parachuting Flight
By Ragavan May 14, 2023 05:04 PM GMT
Report

வணிக விமானங்களில் பயணிகளுக்கான பாராசூட்கள் கிடையாது - ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

விமான பயணிகளுக்கான அறிவுறுத்தல்கள்

வணிக விமானங்களில் பயணிக்கும் பயணிகள், விபத்துக்குள்ளானால், எப்படித் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்வது என்பது குறித்து எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

கேபினில் அழுத்தம் குறையும் பட்சத்தில் ஆக்சிஜன் மாஸ்க்குகளை எப்படி பயன்படுத்த வேண்டும், அவசர காலங்களில் லைஃப் வெஸ்ட் அணிவது எப்படி என்பது குறித்தும் அவர்களுக்கு சொல்லித்தரப்படுகிறது.

வணிக விமானங்களில் பயணிகளுக்கு பாராசூட்கள் கிடையாது - ஏன் தெரியுமா? | No Parachutes For Passengers Commercial Planes WhyImage Credit: Joseph Gareri/Mauricio Graiki/Alamy Stock Photo

இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் அனைத்து பயணிகளுக்கும் வழங்கப்படும் ஒவ்வொரு விமான பயணத்தின்போதும் பாதுகாப்பு விவரிப்புகளின் ஒரு பகுதியாகும்.

பலருக்கும் எழும் கேள்வி

ஆனால் ஆகாயத்தில் பல்லாயிரக்கணக்கான அடிகள் பாதுகாப்பு என்று வரும்போது முதலில் நினைவுக்கு வருவது பாராசூட் தானே? இது ஒரு மிக முக்கியமான கேள்விக்கு நம்மைக் கொண்டுவருகிறது.

வணிக விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏன் பாராசூட்கள் வழங்கப்படுவதில்லை அல்லது பாராசூட்களைப் பயன்படுத்துவது பற்றி அறிவுறுத்தப்படுவதில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

வணிக விமானங்களில் பயணிகளுக்கு பாராசூட்கள் கிடையாது - ஏன் தெரியுமா? | No Parachutes For Passengers Commercial Planes WhyGetty Images

ஒரு விமானம் தரையில் விழுந்தால் உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரே விஷயம் பாராசூட் மட்டுமே. ஆனால் அவை வணிக விமானப் பயணிகளுக்கு வழங்கப்படாததற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்காகவே விமானங்களில் பாராசூட்டுகள் வழங்கப்படுவதில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வணிக விமானங்களில் பயணிகளுக்கு பாராசூட்கள் கிடையாது - ஏன் தெரியுமா? | No Parachutes For Passengers Commercial Planes WhyShutterstock

பயணிகளுக்கு பாராசூட்களை வைத்திருக்காததன் காரணங்களாக வல்லுநர்களின் விளக்கம்

முதல் காரணம் - காற்று அழுத்தம்.  

பெரும்பாலான விமானங்களுக்கு பயண உயரத்தில் உள்ள காற்றழுத்தம் தான் முதல் மற்றும் மிக முக்கியமான காரணம். அந்த அழுத்தத்தில் கதவைத் திறக்க ஒருவருக்கு 10,000 பவுண்டுகளுக்கு மேல் சக்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்குமாம்.

இரண்டாவது காரணம்-எடை

ஒரு பாராசூட்டின் எடை சுமார் 31 பவுண்டுகள். அதனால், பாராசூட்களின் கூடுதல் எடையை ஈடுகட்ட, நீங்கள் ஒரு பயணியாக குறைந்த எடையை சுமக்க வேண்டியிருக்கும்.

மூன்றாவது முக்கிய கரணம்?

விமானங்கள் பாராசூட்களை வைத்திருப்பதில்லை, ஏனென்றால் பெரும்பாலான பயணிகளுக்கு அவசரகாலத்தில் அவற்றை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்று தெரியாது.

அதுமட்டுமின்றி, வணிக விமானப் பயணிகள் வெளியில் இருக்கும் உறையவைக்கும் வெப்பநிலையில் கையாள முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவை அனைத்துக்கும் மேலாக, பெரும்பாலான பாராசூட்டிஸ்டுகள் 10,000 முதல் 13,000 அடி வரை ஸ்கை டைவ் செய்கிறார்கள். ஆனால் வர்த்தக விமானங்கள் 35,000 அடி உயரத்தில் பறக்கின்றன. 

வணிக விமானங்களில் பயணிகளுக்கு பாராசூட்கள் கிடையாது - ஏன் தெரியுமா? | No Parachutes For Passengers Commercial Planes Why

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US