இப்படி நடந்தால்... ஓய்வூதியம் பெறாமல் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் இறக்க நேரிடும்

Money
By Arbin Jan 25, 2023 09:55 AM GMT
Report

பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை அதிகரித்தால் அதனால் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் பாதிக்கப்படலாம் என அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசமாக பாதிக்கப்படும்

எதிர்வரும் 2035ம் ஆண்டுக்கு முன்னர் பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை 68 என அதிகரிக்க திட்டமிடப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் குறைந்த ஆயுள் விகிதங்கள் கொண்ட பிளாக்பூல், கிளாஸ்கோ மற்றும் நாட்டிங்ஹாம் ஆகிய பகுதிகள் மோசமாக பாதிக்கப்படும்.

இப்படி நடந்தால்... ஓய்வூதியம் பெறாமல் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் இறக்க நேரிடும் | No State Pension If The Age Rises To 68

@getty

மட்டுமின்றி, 2028ல் ஓய்வூதிய வயது 66ல் இருந்து 67க்கு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2046 காலகட்டத்தில் பிறப்பு விகிதமும் வயது வரம்பு மக்கள் தொகையும் சரிவடையும் எனவும், இதனால் மிக குறைவான இளையோர் சமூகமே வரி செலுத்தும் நிலை உருவாகும் எனவும் கூறுகின்றனர்.

2035க்கு முன்னர் ஓய்வூதிய வயதை 68 என அதிகரிக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது 54 அல்லது அதற்கு கீழ் வயதுடையவர்கள் பாதிக்கப்பட உள்ளனர். இந்த விசித்திர முடிவை வேலை மற்றும் ஓய்வூதியத் துறையும் கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஓய்வூதியம் பெறாமலே இறக்கும் நிலை

மேலும், பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலே இறக்கும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 3.5 மில்லியன் மக்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய வயதுடையவர்கள் ஏற்கனவே வேலையில்லாமல் உள்ளனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி நடந்தால்... ஓய்வூதியம் பெறாமல் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் இறக்க நேரிடும் | No State Pension If The Age Rises To 68

@getty

மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு சேமிப்பு என்பது 5,000 பவுண்டுகளுக்கும் குறைவாகவே உள்ளது எனவும், 100,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சேமிப்பு என்பதே இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் முடிவுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டாம் எனவும் தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US