இளவரசர் ஹரியின் மகளுடைய புகைப்படத்தால் இளவரசி டயானாவுக்கும் ஹரிக்கும் ஏற்பட்டுள்ள தலைக்குனிவு

United Kingdom
By Balamanuvelan Jun 07, 2022 01:10 PM GMT
Report

இளவரசர் ஹரியின் மகளான லிலிபெட்டின் புகைப்படம் முதன்முறையாக வெளியானதுமே, சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.

லிலிபெட், இளவரசர் ஹரியின் தாயான இளவரசி டயானாவின் இரகசிய காதலர் என்றும் ஹரியின் உண்மையான தந்தை என்றும் அழைக்கப்படும் ஜேம்ஸ் ஹெவிட்டைப் (James Hewitt) போலவே இருப்பதாக, ராஜ குடும்ப ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இளவரசி டயானாவும், இளவரசர் சார்லசும் தவறான உறவுகள் மூலம் பிள்ளைகளுக்கு நிரந்தர அவமானத்தைக் கொண்டு வந்தவர்கள் என்றால் மிகையாகாது.

இளவரசர் சார்லஸ் திருமணமாகி டயானாவுடன் வாழும்போதே தன் முன்னாள் தோழியான கமீலா பார்க்கருடன் தொடர்பு வைத்திருந்தார்.

இளவரசர் ஹரியின் மகளுடைய புகைப்படத்தால் இளவரசி டயானாவுக்கும் ஹரிக்கும் ஏற்பட்டுள்ள தலைக்குனிவு | Nodding For Princess Diana And Harry

இளவரசி டயானாவுக்கு குதிரையேற்ற பயிற்சியளிக்க வந்த இராணுவ வீரரான ஜேம்சுடன் உறவு ஏற்பட்டது. 1986 முதல் 1991 வரை ஐந்து ஆண்டுகள் அந்த உறவு நீடித்த நிலையில், அதை டயானாவும் ஒப்புக்கொண்டார். அவரும் சார்லசும் கணவன் மனைவியாக வாழ்ந்துவந்த நேரம் அது!

ஆகவே, அப்போதே இளவரசர் ஹரி, ஜேம்ஸுக்கும் டயானாவுக்கு பிறந்தவர் என தகவல்கள் பரவின.

ஆக, சார்லசும் டயானாவும் செய்த தவறுகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பேரப்பிள்ளைகளுக்கும் அவமானத்தைக் கொண்டு வந்துள்ளன.

இளவரசர் ஹரியின் மகளுடைய புகைப்படத்தால் இளவரசி டயானாவுக்கும் ஹரிக்கும் ஏற்பட்டுள்ள தலைக்குனிவு | Nodding For Princess Diana And Harry

ஆம், ஹரியின் மகள் லிலிபெட்டின் புகைப்படம் வெளியானதுமே, மக்கள் அவள் தன் தாத்தாவான ஜேம்ஸைப்போல இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கத் துவங்கிவிட்டார்கள்.

தாத்தாவின் தலைமுடியின் நிறம் அப்படியே பேத்திக்கும் வந்திருக்கிறது, ஜீனில் இருக்கிறதே, பின்னே வராதா என்ன என்கிறார் ஒருவர்.

மற்றொருவரோ, அப்படியே தன் தாத்தா ஜேம்ஸைப் போலவே இருக்கிறாள், பந்தயம் கட்டவா என்கிறார்.

இளவரசர் ஹரியின் மகளுடைய புகைப்படத்தால் இளவரசி டயானாவுக்கும் ஹரிக்கும் ஏற்பட்டுள்ள தலைக்குனிவு | Nodding For Princess Diana And Harry

ஆக, டயானாவும் சார்லசும் செய்த மோசமான செயல்களின் விளைவுகள் பேரப்பிள்ளைகள் வரை தொடர்கின்றன. சரி, அந்தப் பிள்ளைகள் என்ன தவறு செய்தன, பாவம்?  

ஆகவே, அப்போதே இளவரசர் ஹரி, ஜேம்ஸுக்கும் டயானாவுக்கு பிறந்தவர் என தகவல்கள் பரவின.  

இளவரசர் ஹரியின் மகளுடைய புகைப்படத்தால் இளவரசி டயானாவுக்கும் ஹரிக்கும் ஏற்பட்டுள்ள தலைக்குனிவு | Nodding For Princess Diana And Harry

இளவரசர் ஹரியின் மகளுடைய புகைப்படத்தால் இளவரசி டயானாவுக்கும் ஹரிக்கும் ஏற்பட்டுள்ள தலைக்குனிவு | Nodding For Princess Diana And Harry


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US