உணவிற்கே கஷ்டப்பட்ட பெண்; தற்போது 5 நிமிடத்திற்கு ரூ.2 கோடி சம்பாதிக்கிறார்... எப்படி தெரியுமா?

By Kirthiga Jul 27, 2024 07:20 AM GMT
Report

சினிமா துறையில் கால்பதித்த எவருமே வெற்றி பெற்றதில்லை. ஆனால் ஒரு சிலர் அமோகமான வளர்ச்சியை பெற்று சாதித்து விடுகின்றனர்.

அவ்வாறான ஒரு பெண் சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால் தற்போது 5 நிமிடத்திற்கு ரூ. 2 கோடி வரையில் சம்பாதிக்கிறார்.

உணவிற்கே கஷ்டப்பட்ட பெண்

கனடாவில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் ரூ. 5000 மட்டுமே வைத்துக்கொண்டு இந்தியா சென்றுள்ளார். அந்த பெண் வேறு யாருமில்லை, அவர் தான் நோரா ஃபதேஹி (Nora Fatehi).

இவர் பாகுபலி திரைப்படத்தில் “மனோஹரி” பாடலுக்கு நடனம் ஆடியதுடன் இந்தியாவில் மிகவும் பிரபலமானார்.

உணவிற்கே கஷ்டப்பட்ட பெண்; தற்போது 5 நிமிடத்திற்கு ரூ.2 கோடி சம்பாதிக்கிறார்... எப்படி தெரியுமா? | Nora Fatehis Net Worth And Per Day Salary

வந்த புதிதில் பல சிரமங்களை எதிர்கொண்டார். ஆரம்ப நாட்களில் சாப்பிடுவதற்கு கூட பணம் இல்லாமல் இருந்தார்.

இவர் சல்மான் கான், வருண் தவான் போன்ற நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.  

இவர் கனடாவில் பிறந்திருந்தாலும், இவருடைய பெற்றோர் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள்.

உணவிற்கே கஷ்டப்பட்ட பெண்; தற்போது 5 நிமிடத்திற்கு ரூ.2 கோடி சம்பாதிக்கிறார்... எப்படி தெரியுமா? | Nora Fatehis Net Worth And Per Day Salary

ஆனால் இவரது தந்தை இந்தியாவை பூர்விகமாக கொண்டவர். எனவே திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

‘ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ்’ என்ற ஹிந்திப் படத்தின் மூலம் தனது சினி வாழ்க்கையை ஆரம்பித்தார். பின் ‘பாகுபலி: தி பிகினிங்’ படத்தில் மனோஹரி, ‘டெம்பர்’ படத்தில் இட்டகே ரெச்சிபோடம், கிக் 2 இல் கிருகு கிக், ஷேர் படத்தில் நாபேரே பிங்கி, லோஃபர் படத்தில் நேப்பே தோச்சே போன்ற பாடல்களுக் நடினமாடினார்.

தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தோன்றினார். அவர் தனது நடனத் திறன் மற்றும் Fashion உணர்வுக்காக கனடா மற்றும் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

உணவிற்கே கஷ்டப்பட்ட பெண்; தற்போது 5 நிமிடத்திற்கு ரூ.2 கோடி சம்பாதிக்கிறார்... எப்படி தெரியுமா? | Nora Fatehis Net Worth And Per Day Salary

அவர் 2022 FIFA உலகக் கோப்பையின் நிறைவு விழாவில் ஒரு நிகழ்ச்சியை வழங்கினார்.

இவரது நிகர மதிப்பு தற்போது சுமார் 40 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரமாண்ட வாழ்க்கை வாழும் கனடா பெண்

உணவிற்கே கஷ்டப்பட்ட பெண்; தற்போது 5 நிமிடத்திற்கு ரூ.2 கோடி சம்பாதிக்கிறார்... எப்படி தெரியுமா? | Nora Fatehis Net Worth And Per Day Salary

நோரா ஃபதேஹி மும்பையில் ஒரு ஆடம்பரமான வீட்டை வைத்திருக்கிறார். மேலும் இதன் விலை சுமார் ரூ. 10 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க கட்டிடக் கலைஞர் பீட்டர் மரினோ வடிவமைத்துள்ளார்.

 ஆடம்பரமான இல்லத்தை அலங்கரிக்க நோரா ஃபதேஹி பல கோடிகளை செலவிட்டுள்ளார். கனடாவில் ஒரு ஆடம்பர வீடும் அவருக்கு சொந்தமானதாக இருக்கிறது.

64.49 லட்சம் மதிப்புள்ள BMW 5 சீரிஸ், 32.33 லட்சம் மதிப்புள்ள Mercedes Benz GLA 200D, 12 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி, 10.25 லட்சம் மதிப்புள்ள ஃபோக்ஸ்வேகன் போலோ போன்ற கார்களையும் வைத்துள்ளார்.  

உணவிற்கே கஷ்டப்பட்ட பெண்; தற்போது 5 நிமிடத்திற்கு ரூ.2 கோடி சம்பாதிக்கிறார்... எப்படி தெரியுமா? | Nora Fatehis Net Worth And Per Day Salary

நடிகையிடம் 5 முதல் 7 லட்சம் வரையிலான Hand Bag வைத்திருக்கிறார்.

தற்போது ஒரு படத்துக்கு ரூ.1 கோடியும், ஒரு பாடலுக்கு ரூ.2 கோடியும் வசூலிக்கிறார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US