பூக்கள் பூக்காததால் தோட்டக்காரர்களுக்கு சிறை தண்டனை! வடகொரியா அதிரடி
வடகொரியாவில் 'கிம்ஜோங்கிலியா' மலர்கள் பூத்திருப்பதை உறுதி செய்யாததால் தோட்டக்காரர்களுக்கு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.
வடகொரியாவில் மறைந்த சர்வாதிகாரியும், கிம் ஜாங் உன்னின் தந்தையுமான கிம்-ஜாங்-இல்லின் பிறந்தநாள் பிப்ரவரி 16-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
பாரம்பரியமாக, 2011-ல் 69 வயதில் இறந்த கிம்-ஜாங்-லியின் பிறந்தநாளை முன்னிட்டு வட கொரியாவின் நகரங்களின் தெருக்கள் சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்படும். அதற்காக Kimjongilia எனும் பிரத்தியேக பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
கிம்ஜோங்கிலியா என்பது மறைந்த கிம் ஜாங்-இல்லின் பெயரில் பெயரிடப்பட்ட ஒரு வகை சிகப்பு மலர் ஆகும். இது பிகோனியா × டியூபர்ஹைபிரிடா 'கிம்ஜோங்கில்வா' என பதிவுசெய்யப்பட்ட tuberous begonia-வின் கலப்பின வகையாகும்.
இந்த ஆண்டும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் Kimjongilia மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. கிம்-ஜாங்-இல்லின் பிறந்தநாள் விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திட்டமிட்டமிட்டபடி அந்த பூக்கள் தற்போது மலர்ந்திருக்கவேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு 'கிம்ஜோங்கிலியா' செடிகளுக்கு சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கிடைக்காததால் அந்த பூக்கள் சரியான நேரத்தில் மலரும் என்பதை தோட்டக்கார்களால் உறுதி செய்யமுடியவில்லை. இருப்பினும் 'கிம்ஜோங்கிலியா' பூக்கள் வளர்க்கப்படும் பசுமை இல்லங்களில் சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பெறுவதற்கு தோட்டக்காரர்கள் போராடிவருகின்ன்றனர்.
இந்நிலையில், கிம் ஜாங்-இலின் பிறந்தநாளுக்கு உரிய நேரத்தில் பூக்களை தயார் செய்யத் தவறியதற்காக சில தோட்டக்காரர்களுக்கு தொழிலாளர் முகாம்களில் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படடுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022