நத்திங் ஸ்மார்ட்போன் வெளியிட்டு திகதி அறிவிப்பு! விலை என்ன தெரியுமா?
நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வெளியீட்டு திகதி வெளியாகியுள்ளது.
புதிய நத்திங் ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் பிராசஸரை மற்றும் நத்திங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான நத்திங் ஓ.எஸ். கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தது.
புதிய நத்திங் போன் 1 மொடல் வெளியீட்டு திகதியை கார்ல் பெய் அறிவித்து இருக்கிறார். நத்திங் நிறுவனர் கார்ல் பெய் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஜூன் 9 ஆம் திகதி மாலை 4.20 மணிக்கு நத்திங் போன் 1 மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக நத்திங் நிறுவனம் நத்திங் லான்ச்சர் பீட்டா வெர்ஷனை உலகளவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிட்டு இருந்தது.
நத்திங் லான்ச்சர் பீட்டா நத்திங் ஓ.எஸ். இண்டர்பேஸ் போன் 1 மாடலில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நத்திங் லான்ச்சர் பீட்டாவில் பெரிய ஐகான்கள், போல்டர்கள், பிஸ்போக் கடிகாரம், வானிலை விட்ஜெட், நத்திங் தீம் கொண்ட வால்பேப்ர்கள், மூன்று ஒரிஜினல் ரிங்டோன்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போனின் விலை $800 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021