ஆண்ட்ராய்டு போன் வாங்காதீங்க! Nothing Phone 3 காத்திருக்கும் ஆச்சரியங்கள்

Smart Phones Money Technology
By Thiru Apr 02, 2024 07:19 AM GMT
Report

அதிநவீன மொபைல்கள் என்றால் யார் தான் கவர்ச்சி அடைய மாட்டார்கள்? அந்த வகையில், ஆண்ட்ராய்டு உலகில் அதிவேக மாற்றங்கள் இருந்து வருகின்றன. நத்திங் போன் 3 பற்றிய கிசுகிசுக்கள் எங்கும் பரவி வருவதால், சில ஆண்ட்ராய்டு யூசர்கள் புதிய போன் வாங்கும் முடிவை தள்ளி வைக்க திட்டமிட்டிருக்கலாம். ஆனால், காத்திருப்பது மதிப்புள்ளதா? இதுவரை நமக்கு கிடைத்த தகவல்களை பார்ப்போம்.

கவர்ச்சிகரமான அம்சங்கள்

Nothing Phone 3 ஸ்மார்ட்போன் high-end அம்சங்களைக் கொண்டிருக்கும், ஆனால் நடுத்தர விலையில் கிடைக்கும் என்று கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. 

இது ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது, மிகவும் விலை உயர்ந்த ஃபிளாக்ஷிப்(flagship) போன்களின் செயல்திறனை குறைந்த விலையில் இந்த போன் வழங்கும். 

ஆண்ட்ராய்டு போன் வாங்காதீங்க! Nothing Phone 3 காத்திருக்கும் ஆச்சரியங்கள் Nothing Phone 3 India launch, Nothing Phone 3 specs, When is Nothing Phone 3 coming out? Buy Nothing Phone 3, Best Android phone under ₹45000, Transparent phone Android, Flagship killer Nothing Phone 3, Should I wait for Nothing Phone 3,

Snapdragon 8s Gen 3 என்ற சக்தி வாய்ந்த பிராசஸர் இருக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இது மென்மையான இயக்கம், சிறந்த கேமிங் திறன் மற்றும் வலுவான AI அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.110 முதல் சம்பளம்: 18 வயதில் கோடிகளை அள்ளிய சாஹேலி சட்டர்ஜி வெற்றிக் கதை

ரூ.110 முதல் சம்பளம்: 18 வயதில் கோடிகளை அள்ளிய சாஹேலி சட்டர்ஜி வெற்றிக் கதை

Nothing அனுபவம்

சிறப்பம்சங்களை (Specs) தாண்டி, Nothing ஃபோன்கள் தனித்துவமான டிசைனுக்காக அறியப்படுகிறது. லைட் அமைச்சு வெளிப்படையான பின்பக்கம் இருக்கும்.

Phone 3ம் இதே டிசைன் பாணியில்தான் இருக்கும்னு எதிர்பார்க்கலாம். இது ஸ்டைலுக்காகவும், டெக்னாலஜிக்களாகவும் இருக்கும்.

காத்திருப்பது சரியா?

இது உங்க தேவை மற்றும் பொறுமையை பொறுத்து மாறும். உங்க போன் இப்போ சரியா வேலை செய்கிறது என்றால், கொஞ்சம் மாசம் காத்து இருக்கலாம். Nothing Phone 3 உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஆனால், உங்க போனை உடனே மாற்ற வேண்டியது அவசியம் என்றும், டாப் லெவல் அம்சங்கள் முக்கியம் என்றும் நினைத்தால் மற்ற தேர்வுகளுக்கு செல்லலாம்.

ரூ.37,000 கோடி நிறுவனம்! அம்பானியின் மருமகள் நயன்தாரா கோத்தாரி யார்?

ரூ.37,000 கோடி நிறுவனம்! அம்பானியின் மருமகள் நயன்தாரா கோத்தாரி யார்?

வெளியீட்டு திகதி

Nothing நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு திகதியை வெளியிடவில்லை. ஆனால், கடந்த போன் வெளியீடுகளை வைத்து பார்க்கும் போது, 2024 ஜுலை மாதம் அறிவிப்பு இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு போன் வாங்காதீங்க! Nothing Phone 3 காத்திருக்கும் ஆச்சரியங்கள் Nothing Phone 3 India launch, Nothing Phone 3 specs, When is Nothing Phone 3 coming out? Buy Nothing Phone 3, Best Android phone under ₹45000, Transparent phone Android, Flagship killer Nothing Phone 3, Should I wait for Nothing Phone 3,

கவனிக்க வேண்டியது

எதிர்பார்ப்புகளை கொஞ்சம் குறைச்சுக்கங்க. 8s Gen 3, 8 Gen 3 ஐ விட கொஞ்சம் அதிக பவரா இருக்கும்னு சொன்னாலும், இது டாப்-டைர் ஃபிளாக்ஷிப்(flagship) போன்களை (Samsung Galaxy S24 series மாதிரி) மிஞ்சாது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

Nothing Phone 3 India launch, Nothing Phone 3 specs, When is Nothing Phone 3 coming out? Buy Nothing Phone 3, Best Android phone under ₹45000, Transparent phone Android, Flagship killer Nothing Phone 3, Should I wait for Nothing Phone 3,  

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US