லண்டன் நாட்டிங் ஹில் கார்னிவல் அசம்பாவிதம்... ஆபத்தான நிலையில் மூவர்

London Crime
By Arbin Aug 27, 2024 11:06 PM GMT
Report

நாட்டிங் ஹில் கார்னிவல் முடிவடையும் நாளில் ஐவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிசார தெரிவித்துள்ளனர்.

திரளான பொலிசார் 

ஞாயிறன்று மூவர் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். திங்களன்று தாக்குதலுக்கு இரையானவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான 32 வயது பெண் ஒருவரும் ஆபத்தான நிலையில் உள்ளார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் நாட்டிங் ஹில் கார்னிவல் அசம்பாவிதம்... ஆபத்தான நிலையில் மூவர் | Notting Hill Carnival 3 Victims Critical

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் மக்கள் நாட்டிங் ஹில் கார்னிவலில் கலந்துகொள்கின்றனர். மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்வதால் அசம்பாவிதம் நடப்பதும் அரிது என கூறுகின்றனர்.

ஆனால் ஞாயிறன்று மூவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்த, திரளான பொலிசார் குவிக்கப்பட்டனர். மட்டுமின்றி, கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பதை கண்டறிய சிறப்பு சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டது.

விழா நடக்கும் தெருவெங்கும் பொலிசார் குழுக்களாக காணப்பட்டனர். மேலும் நாள் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேடப்பட்டு வந்த நபர்

இதனிடையே, கடந்த ஜூலை மாதம் Hackney பகுதியில் நடந்த கொலை முயற்சி தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபர் திங்களன்று நாட்டிங் ஹில் கார்னிவல் பகுதியில் சிக்கியுள்ளார்.

லண்டன் நாட்டிங் ஹில் கார்னிவல் அசம்பாவிதம்... ஆபத்தான நிலையில் மூவர் | Notting Hill Carnival 3 Victims Critical

Harrow பகுதியில் கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மதியத்திற்கு மேல், கார்னிவல் நுழைவு வாயில் ஒன்றில் சோதனை முன்னெடுத்த பொலிசார், துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

திங்களன்று கரீபியன் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை கொண்டாடும் நாள் என்பதால், ஆயிரக்கணக்கானோர் விசித்திரமான ஆடை அலங்காரங்களுடன் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளாக நாட்டிங் ஹில் கார்னிவல் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US