தமிழகத்தின் 3வது அரசியல் கட்சியாக வளர்ந்தது நாம் தமிழர்! பெற்ற மொத்த வாக்குகள் எவ்வளவு... எத்தனை சதவிதம்? வெளியானது முழு விவரம்

seeman naam tamilar 2021tnelection
By Basu May 03, 2021 08:56 AM GMT
Report

 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் மற்றும் சதவிதம் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மநீம-சமக-ஐஜேகே கூட்டணி, அமமுக-தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது.

எனினும், வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் திமுக கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மே 7ம் திகதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

தமிழ்தேசிய தத்துவத்தை முன்வைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தற்போதைய நிலவரப்படி,  மொத்தம் 30,37,488 வாக்குகள் பெற்று தமிழகத்தின் 3வது அரசியில் கட்சியாக வளர்ந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகளில் 7% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையும் போது இது 8 சதவிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகபட்சமாக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு 3வது இடம்பிடித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 48,597 (24.3%) வாக்குகள் பெற்றார்.

அவரை தொடர்ந்து, சோழிங்கநல்லூரில் 3வது இடம் பிடித்த மைக்கேல் 38,872 (10.01%) வாக்குகள், தூத்துக்குடியில் 3வது இடம் பிடித்த வேல்ராஜ் 30,937 (16.42%) வாக்குகள் பெற்றனர்.   

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US