நோயாளியுடன் உடலுறவில் இருந்த தாதிக்கு நேர்ந்த கதி!
நோயாளியுடன் உடலுறவில் தாதி ஒருவர் ஈடுபட்டதால், அந்த நோயாளி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடந்தது என்ன?
இங்கிலாந்து நாட்டில் வேல்ஸ் நகரில் பெனலோப் வில்லியம்ஸ் என்ற பெண்ணொருவர் அங்குள்ள வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையின் பின்புறத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் ஒரு காரில் நோயாளி ஒருவருடன் அந்த தாதி உடலுறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த நோயாளி உயிரிழந்துள்ளார்.
விசாரணையின் போது,
பெனலோப் வில்லியம்ஸ் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தியுள்ளார்கள்.
அந்த நோயாளியுடன் பாலியல் உறவில் இருக்கும்போது, அவரது இதயம் செயலிழந்து நிர்வாணமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலும் தாதியர் தொழிலை சீர்குலைத்ததால் வில்லியம்ஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |