காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இளைஞன் செய்த செயல்: கல்லால் அடித்து கொன்ற கிராம மக்கள்

Murder Love AndhraPradesh
By Kaviarasan Jun 05, 2021 03:10 PM GMT
Report

 இந்தியாவில் தனியாக வீட்டில் இருந்த இளம் பெண்ணை குத்தி கொலை செய்த நபரை கிராம மக்கள் கல்லால் அடித்து துடி துடிக்க கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா. இவர் சித்தூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பணி நிமித்தம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று வரும் போது, அதே கிராமத்தை சேர்ந்த கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சின்னா என்ற இளைஞரை இவரை பின் தொடர்ந்து, காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

ஆனால், இவரின் காதலை சுஷ்மிதா ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் சின்னா தொடர்ந்து அவரை காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்து வர, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுஷ்மிதா இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இளைஞன் செய்த செயல்: கல்லால் அடித்து கொன்ற கிராம மக்கள் | Nurse Killed For Refusing To Accept Love

இதனால் பொலிசார் சின்னாவை விசாரணைக்கு அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த சின்னா, கடந்த வெள்ளிக் கிழமை சுஷ்மிதா தனியாக வீட்டில் இருப்பதை அறிந்து, வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.

சுஷ்மிதாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட, அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த சின்னா, அவர்களிடம் இருந்து தப்புவதற்காக தனது கழுத்தை லேசாக அறுத்து கொண்டு உயிருக்கு போராடுவது போல கீழே விழுந்து நடித்துள்ளான்.

அவன் செவிலியர் சுஷ்மிதாவை கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சி நாடகம் ஆடுவதை அறிந்த கிராம மக்கள் அனைவரும் ஆத்திரமடைந்த, அவர்கள் சின்னா மீது சரமாரியாக கற்களை வீசியும் அடித்தும் கொலை செய்துள்ளனர்.

இதற்கிடையில் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US