வான்கோழி இறைச்சியில் இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதா? சிக்கனை விட ஆரோக்கியமானதாம்!

cancer Anemia strengthen the muscles
By Kishanthini Nov 02, 2021 11:45 AM GMT
Report

வான்கோழி இறைச்சி மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு பிரபலமான உணவு.

வான்கோழி இறைச்சியில் சில முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளதோடு, சில ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது.

தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  ஒரு கப் வான்கோழி இறைச்சியில் உள்ள ஊட்டச்சத்து மதிப்புகள் 

  •  புரதச் சத்து - 41.9 கிராம்
  • கொழுப்புச் சத்து - 4.5 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள் - 0
  • சோடியம் - 89.6 மில்லி கிராம்
  • பொட்டாசியம் - 427 மில்லி கிராம்
  • இரும்புச் சத்து - 1.9 மில்லி கிராம்
  • மெக்னீசியம் - 39.2 மில்லி கிராம்
  • கால்சியம் - 26.6 மில்லி கிராம்
  • செலினியம் - 44.9 எம்.சி.ஜி
  • போலேட் - 8.4 எம்.சி.ஜி
  • வைட்டமின் பி12 - 0.5 எம்.சி.ஜி

தற்போது வான்கோழி இறைச்சி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

வான்கோழி இறைச்சியில் இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதா? சிக்கனை விட ஆரோக்கியமானதாம்! | Nutrional Benefits Of Turkey Meat

  • வான்கோழி இறைச்சியில் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் நேரடியாக இணைக்கப்படவில்லை என்றாலும், அதில் உள்ள செலினியம் புற்றுநோய் எதிர்ப்புப் பண்பை உருவாக்கும் தன்மையை உள்ளடக்கியுள்ளது.  

  •  தினசரி தேவைக்குத் தேவையான 64 சதவீத செலினியம் வான்கோழி இறைச்சியில் உள்ளது. செலினியம் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டிருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

  •  வான்கோழியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உடல் தசைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

  •   வான்கோழி இறைச்சியும் எளிதில் ஜீரணமாகும் என்பதால், இந்த இறைச்சி வயதானவர்களுக்கு சிறந்ததாக இருக்கலாம். 

  •  சமைத்த அல்லது வறுத்த வான்கோழியில் அதிக அளவு போலேட் மற்றும் வைட்டமின் பி12 உள்ளது. இவை இரண்டும் இரும்புச் சத்து குறைபாடு மற்றும் அதன் தொடர்புடைய இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவும்.  
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US