இலங்கை அணிக்கு மற்றொரு அதிர்ச்சி! வேகப்பந்து வீச்சாளர் விலகல்

Sri Lanka Cricket Indian Cricket Team Nuwan Thushara
By Sivaraj Jul 25, 2024 09:58 AM GMT
Report

இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ள இலங்கை அணியில், காயம் காரணமாக நுவன் துஷாரா விலகியுள்ளார். 

சமீரா விலகல்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 27ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சமீரா விலகினார். 

Dushmanta Chameera 

நுவன் துஷாரா காயம்

இந்த நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாராவும் (Nuwan Thushara) விலகியுள்ளார். நேற்றிரவு பயிற்சியின்போது பீல்டிங் செய்யும்போது, துஷாராவின் இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டதாகவும், பெறப்பட்ட மருத்துவ அறிக்கையானது அவரின் இடதுகட்டை விரலில் எலும்பு முறிவைக் காட்டுவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 

ரஷீத் கானின் அதிரடி வீண்..ருத்ர தாண்டவம் ஆடிய பாப் டூ பிளெஸ்ஸிஸ்

ரஷீத் கானின் அதிரடி வீண்..ருத்ர தாண்டவம் ஆடிய பாப் டூ பிளெஸ்ஸிஸ்

மேலும், நுவான் துஷாராவுக்குப் பதிலாக தில்ஷன் மதுஷன்கா (Dilshan Madushanka) அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சமீரா, துஷாரா ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் விலகியுள்ளது இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US