105 பந்துகளில் 16 ரன் எடுத்த வீரர்: 323 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மே.தீவுகள் படுதோல்வி

West Indies cricket team New Zealand Cricket Team
By Sivaraj Dec 22, 2025 05:27 AM GMT
Report

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 323 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 

462 ஓட்டங்கள் இலக்கு

பே ஓவல் மைதானத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. West Indies vs New Zealand, 3rd test 2025

இறுதிப்போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா - U19 ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான்

இறுதிப்போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா - U19 ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான்

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 575 ஓட்டங்கள் குவிக்க, மேற்கிந்திய தீவுகள் 420 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து 306 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 462 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. West Indies vs New Zealand, 3rd test 2025

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜான் கேம்பல் (John Campbell) மற்றும் பிரண்டன் கிங் (Brandon King) நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர். 

கிங் அரைசதம்

அரைசதம் அடித்த பிரண்டன் கிங் 13 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே கேம்பல் 105 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். West Indies vs New Zealand, 3rd test 2025

இந்தக் கூட்டணி 197 பந்துகளில் 87 ஓட்டங்கள் சேர்த்தது. அடுத்து வந்த கவேம் ஹாட்ஜ் (0), ஷாய் ஹோப் (3), அதனசி (2), கிரேவ்ஸ் (0) மற்றும் சேஸ் (5) ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

டெவின் இம்லாக் மட்டும் நின்று ஆட, ஏனைய வீரர்கள் ஆட்டமிழந்ததால் மேற்கிந்திய தீவுகள் 138 ஓட்டங்களுக்கு (80.3 ஓவர்கள்) சுருண்டது. ஜேக்கப் டுஃபி 5 விக்கெட்டுகளும், அஜாஸ் பட்டேல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

கடைசிவரை களத்தில் நின்ற இம்லாக் 90 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்து அணி 323 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெவோன் கான்வே ஆட்டநாயகன் விருதும், ஜேக்கப் டுஃபி தொடர் நாயகன் விருதும் பெற்றனர். Brandon King

West Indies vs New Zealand, 3rd test 2025

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US