Oats Dosa: உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் தோசை செய்வது எப்படி?

Onion Weight Loss
By Kirthiga Mar 11, 2024 12:50 PM GMT
Report

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் மலிவான விலையில் கடைகளில் வாங்கக் கூடிய ஒரே பொருள் இந்த ஓட்ஸ்.

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு அதிகமாக உதவும்.

கருப்பாக இருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றும் எண்ணெய்; ஒரு சொட்டு இருந்தால் போதும்...!

கருப்பாக இருக்கும் சருமத்தை சிவப்பாக மாற்றும் எண்ணெய்; ஒரு சொட்டு இருந்தால் போதும்...!

பச்சையாக அல்லது சமைத்து சாப்பிட்டாலும் ஓட்ஸ் ஒரு சிறந்த எடை இழப்பு உணவாக இருக்கும்.

அந்தவகையில் உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸை தோசை வடிவத்தில் எப்படி எடுத்துக்கொள்ளலாம் என பார்க்கலாம்.

Oats Dosa: உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் தோசை செய்வது எப்படி? | Oats Dosa Recipe In Tami For Weight Loss

தேவையான பொருட்கள்

  • ரோல்டு ஓட்ஸ் - 1 கப்
  • வெங்காயம் - 1 நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
  • இஞ்சி - 1 நறுக்கியது
  • கல் உப்பு - 1/2 தேக்கரண்டி

இந்த பொருள் இருந்தால் போதும்; வீட்டிலேயே சாக்லேட் செய்யலாம் தெரியுமா?

இந்த பொருள் இருந்தால் போதும்; வீட்டிலேயே சாக்லேட் செய்யலாம் தெரியுமா?

  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • நெய் 

Oats Dosa: உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் தோசை செய்வது எப்படி? | Oats Dosa Recipe In Tami For Weight Loss

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும். 

  • அடுத்து ஊறிய ஓட்ஸை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு, சீரகம், பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்; 1 பவுன் எவ்வளவு தெரியுமா? (11-03-2024)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்; 1 பவுன் எவ்வளவு தெரியுமா? (11-03-2024)

  • பின் அரைத்த மா கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

  • அடுத்தாக தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி, நெய் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

  • இந்த முறையில் செய்து எடுத்தால் சுவையான மற்றும் உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் தோசை தயார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US