ஒரே சார்ஜில் 180 கிமீ., புதிய Oben Rorr EVO எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

Electric Vehicle
By Ragavan Apr 30, 2026 09:28 AM GMT
Report

இந்தியாவின் Oben Electric நிறுவனம் தனது புதிய Rorr EVO எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு விலையாக ரூ.99,999 (ex-showroom) என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Translate தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு

Google Translate தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு

IDC சான்றிதழின் படி, இந்த பைக் 180 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்குகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கிமீ ஆகும்.

0-80 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் செய்ய 90 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. 3 விநாடிகளில் 40 கிமீ வேகத்தை அடையும் திறன் கொண்டது.

Oben Rorr EVO price, Oben Rorr EVO launch India, Electric motorcycle 180 km range, LFP battery electric bike, Oben Rorr EVO warranty, SmartIQ AI ride mode, Oben Electric motorcycles India, Best budget electric bike 2026 #ObenRorrEVO #ElectricMotorcycle #EVIndia #SmartIQ #LFPBattery #ObenElectric #BikeLaunch #GreenMobility #EVNews #FutureOfRiding

SmartIQ AI ரைடு மோட் மூலம் பயணியின் ஓட்டும் முறையை கண்காணித்து, மின்சார விநியோகத்தை தானாக சரிசெய்து 15 சதவீதம் வரை கூடுதல் ரேஞ்சை வழங்குகிறது.

இந்த மின்சார பைக்கில் 3.4 kWh LFP பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது அதிக வெப்பத்தைக் கையாளும் திறன் மற்றும் இரட்டிப்பு ஆயுட்காலம் கொண்டது.

இந்த வாகனத்திற்கு 8 ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

இதில், Fall Alert with Emergency Assist, Unified Brake Assist (UBA), Driver Alert System (DAS) ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

5-இன்ச் TFT டிஸ்ப்ளே, Navigation, Calls/Message Notifications, music control போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

Oben Rorr EVO price, Oben Rorr EVO launch India, Electric motorcycle 180 km range, LFP battery electric bike, Oben Rorr EVO warranty, SmartIQ AI ride mode, Oben Electric motorcycles India, Best budget electric bike 2026 #ObenRorrEVO #ElectricMotorcycle #EVIndia #SmartIQ #LFPBattery #ObenElectric #BikeLaunch #GreenMobility #EVNews #FutureOfRiding

இந்த பைக்கில் 780 mm சீட் உயரம், 200 mm ground clearance, 230 mm நீரை கடக்கும் திறன் உள்ளது. 10 லிட்டர் சேமிப்பு இடம் மற்றும் USB சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Pulse Red, Neutron Blue, Magnetic Black, Photon White ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

Oben Rorr EVO-வின் விலை முதல் 10,000 பேருக்கு ரூ.99,999 ஆகும். அதற்கு பின்னர் ரூ.1,24,999 என நிர்ணய,ம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.777 செலுத்தி முன்பதிவு செய்யலாம். ஜூன் 2026 முதல் டெலிவரி தொடங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 8 முதல் சில Android போன்களில் WhatsApp இயங்காது

செப்டம்பர் 8 முதல் சில Android போன்களில் WhatsApp இயங்காது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#ObenRorrEVO #ElectricMotorcycle #EVIndia #SmartIQ #LFPBattery #ObenElectric #BikeLaunch #GreenMobility #EVNews #FutureOfRiding

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US