சிக்ஸர் அடிக்க நினைத்த கெயில் பேட்டை இரண்டாக உடைத்து மிரட்டிய பவுலர்! வைரலாகும் வீடியோ

ViralVideo ChrisGayle Caribbean Premier League CPL BatBreak
By Kaviarasan Sep 15, 2021 10:28 AM GMT
Report

மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், கெய்லின் பேட் உடைந்த வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று, மேற்கிந்திய தீவில் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் தொடரான Caribbean Premier League போட்டி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான இந்த தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் திகதி துவங்கி, இன்றோடு முடிவடைகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நிகோலஸ் பூரான் தலைமையிலான Guyana Amazon Warriors அணியும், கிறிஸ் கெய்ல் தலைமையிலான St Kitts and Nevis Patriots அணியும் மோதின.

 

முதலில் ஆடிய Guyana Amazon Warriors அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் அடிக்க, அதன் பின் ஆடிய Kitts and Nevis Patriots அணி 17.5 ஓவரிலே 3 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் அதிரடி ஆட்டக்கரரான கிறிஸ் கெய்ல் எதிரணியின் பந்து வீச்சை  ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட முற்பட்டார். அதன் படி போட்டியின் 3.1 ஓவரை எதிரணியின் Odean Smit வீசிய பந்தை எதிர்கொண்ட கிறிஸ் கெய்ல். லெக் திசையில் ஏறி, ஆப் திசையில் சிக்ஸர் அடிப்பதற்காக பேட்டை அதிரடியாக வீசினார்.

சிக்ஸர் அடிக்க நினைத்த கெயில் பேட்டை இரண்டாக உடைத்து மிரட்டிய பவுலர்! வைரலாகும் வீடியோ | Odeansmith Break Chris Gayle S Bat Into Two Pieces

ஆனால், பந்தானது வந்த வேகத்தில், அவரது பேட்டை இரண்டாக உடைத்து நொறுக்கியது. இருப்பினும் அதன் பின் பேட்டை மாற்றிய கிறிஸ் கெய்ல் 27 பந்தில் 42 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இன்று ST LUCIA ZOUKS ST KITTS அணியும் NEVIS PATRIOTS அணியும் மோதுவது குறிப்பிடத்தக்கது.

சிக்ஸர் அடிக்க நினைத்த கெயில் பேட்டை இரண்டாக உடைத்து மிரட்டிய பவுலர்! வைரலாகும் வீடியோ | Odeansmith Break Chris Gayle S Bat Into Two Pieces

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US