கிரிக்கெட் போட்டியில் 'No ball' சிக்னல் காட்டிய நடுவரை கொலை செய்த நபர்

Cricket India Crime Odisha
By Sibi Apr 03, 2023 01:56 PM GMT
Report

ஒடிசாவில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, "நோ பால்" சிக்னல் காட்டிய நடுவரை, இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடுவருடன் வாக்குவாதம்

ஒடிசாவின் கட்டக் பகுதியிலுள்ள இளைஞர்களிடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பிரமாபூர், சங்காபூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த இரு அணிகள் விளையாடியுள்ளன.

கிரிக்கெட் போட்டியில் @apnlive

அப்போது போட்டியில் நடுவராக இருந்த லக்கி ராட்(Lucky Raut) என்பவர் "நோ பால்" சிக்னல் காட்டியதாக கூறப்படுகிறது.

அங்கு விளையாடிக்கொண்டிருந்த சுமிருதி ரஞ்சன் ரூட்(Smruti Ranjan Rout) என்ற நபர் நடுவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கத்தியால் குத்தி கொலை

கிரிக்கெட் போட்டியில் @indiatoday

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரஞ்சன் ரூட் கோபத்தில் தன் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து நடுவரைக் குத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் லக்கி ராட்டை அருகிலிருக்கும் சீ.பி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். லக்கி ராட்டை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்டாக் காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டியில் @ommcom news

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US