எரிவாயு கட்டணம்... பிரித்தானிய வாடிக்கையாளர்களிடம் கெஞ்சும் Ofgem

Money
By Arbin Aug 08, 2022 05:58 AM GMT
Report

பிரித்தானியாவில் எரிவாயு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் செலுத்துவதை புறக்கணிக்க வேண்டாம் என வாடிக்கையாளர்களிடம் Ofgem கோரிக்கை வைத்துள்ளது.

பிரித்தானியாவில் எரிவாயு கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அக்டோபர் 1 முதல் எரிவாயு கட்டணங்களை செலுத்தாமல் புறக்கணிக்க மக்கள் முடிவு செய்து இயக்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.

இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களை ரத்து செய்துள்ளனர். எரிசக்திக்கான அதிக கட்டணங்களை செலுத்தியே மில்லியன் கணக்கான மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என சமூக ஆர்வலர்கள் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

எரிவாயு கட்டணம்... பிரித்தானிய வாடிக்கையாளர்களிடம் கெஞ்சும் Ofgem | Ofgem Customers Boycott Paying Gas Bills

இந்த நிலையில் Ofgem முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தற்போதைய சூழலில் எரிசக்தி கட்டணங்களை செலுத்துவதில் மக்கள் கவலை கொண்டுள்ளதாக தெரியும் எனவும், ஆனால் அதற்காக கட்டணம் செலுத்துவதில் இருந்து மக்கள் பின்வாங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கட்டணம் செலுத்த தவறினால், அதன் பாதிப்பு தனிப்பட்ட முறையில் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே அக்டோபர் 1ம் திகதிக்கு முன்னர் 1 மில்லியன் மக்களை எரிசக்தி கட்டணம் செலுத்துவதில் இருந்து பின்வங்க வைக்க முடியும் என Don’t Pay இயக்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US