வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதல்- கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயர்வு

Iran Crude Oil
By Ragavan Mar 19, 2026 01:08 PM GMT
Report

வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்களை ஈரான் தாக்கியதால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் திடீரென உயர்ந்துள்ளன.

கத்தாரின் Ras Laffan LNG நிலையம் ட்ரோன் தாக்குதலால் மூடப்பட்டதால், உலகளாவிய LNG விநியோகத்தில் பெரிய தடைகள் ஏற்பட்டுள்ளன.

ஓமன் வளைகுடாவிற்கு போர்கப்பல்களை அனுப்பும் இந்தியா

ஓமன் வளைகுடாவிற்கு போர்கப்பல்களை அனுப்பும் இந்தியா

Brent crude விலை 114 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது. அதேபோல், அமெரிக்க crude விலை 96.45 டொலராக உயர்ந்துள்ளது.

ஐரோப்பிய எரிவாயு சந்தையில் Dutch TTF contract 35 சதவீதம் வரை உயர்ந்து 74 யூரோவை எட்டியது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Iran Gulf energy attack, Crude oil price 114 dollars, Gas price surge 35 percent, Ras Laffan LNG shutdown, Strait of Hormuz disruption, Global inflation oil crisis, Asian stock market fall oil, Rupee vs Dollar oil shock #OilCrisis #IranWar #EnergyMarkets #GasPriceSurge #GlobalInflation #StraitOfHormuz #CrudeOil #StockMarketCrash

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் தாக்கப்பட்டதால், பாரசீக வளைகுடா எரிசக்தி வலையமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஆசிய பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளன. ஜப்பான் Nikkei 225 3.4 சதவீதம் மற்றும் இந்திய Sensex 2.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. அமெரிக்க சந்தைகளும் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதக் கவலைகளால் வீழ்ச்சி கண்டுள்ளன.

அமெரிக்க டொலர் வலுவடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாய் 93.36 வரை சரிந்துள்ளது. நிபுணர்கள், இந்த எரிசக்தி அதிர்ச்சி நீண்டகாலம் நீடித்தால், உலக பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் என எச்சரிக்கின்றனர்.

சீனா, ரஷ்யாவுடன் வட கொரியாவின் உறவு- அமெரிக்காவிற்கு அணுசக்தி அச்சுறுத்தல்

சீனா, ரஷ்யாவுடன் வட கொரியாவின் உறவு- அமெரிக்காவிற்கு அணுசக்தி அச்சுறுத்தல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Iran Gulf energy attack, Crude oil price 114 dollars, Gas price surge 35 percent, Strait of Hormuz disruption #OilCrisis #IranWar #EnergyMarkets

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US