வெறும் 4 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? நன்மைகளோ ஏராளம்
வெண்டைக்காய் சுவையானது மட்டும் கிடையாது, ஆரோக்கியமானதும் கூட..!
வெண்டைக்காய் சாப்பிட்டு வர, எலும்பின் அடர்த்தி அதிகரித்து வலிமையடையும்.
தினமும் குறைந்தது 4 பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்புண் மற்றும் அசிடிட்டி பிரச்னைகள் இருக்காது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது.
chileanfoodandgarden
அடிக்கடி எதையாவது சாப்பிட தூண்டும் பசி உணர்வை வெண்டைக்காய் கட்டுப்படுத்துகிறது. இதனால் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுப் பிரச்னை இருப்பவர்கள் வெண்டைக்காய் வேகவைத்த நீரைப் பருகிவர, நல்ல பலன் கிடைக்கும்.
வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டு வர, மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, சுறுசுறுப்பாகவும் வைக்கிறது.
அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட முக்கபரு வருவது குறைக்கப்பட்டு சருமம் பொலிவுபெறும். மேலும் பார்வைத்திறனும் அதிகரிக்கும்.
sentinelassam