இன்று சாதாரண தர பரீட்சை ஆரம்பம் - நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்

Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Kirthiga May 06, 2024 03:29 AM GMT
Kirthiga

Kirthiga

in கல்வி
Report

இன்று 2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஆரம்பமாகியுள்ளதால் விசேட வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் - எப்படி பயன்படுத்துவது?

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் - எப்படி பயன்படுத்துவது?

விசேட வேலைத்திட்டம்

அதன்படி 2000 பொலிஸார்கள் பரீட்சையின் பாதுகாப்பிற்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.  

இன்று சாதாரண தர பரீட்சை ஆரம்பம் - நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம் | Ol Exam New Announcement For Student

குறித்த பரீட்சையானது ஆரம்பமாவதற்கு முன் தேவையான அனைத்து முன்னாயத்தங்களும் ஏற்கனவே எடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.

கோடி நன்மையை வழங்கும் குரு பகவான் - எந்த ராசியினருக்கு தெரியுமா?

கோடி நன்மையை வழங்கும் குரு பகவான் - எந்த ராசியினருக்கு தெரியுமா?

மேலும் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

முடியை அடர்த்தியாக வளர வைக்கும் மூலிகை எண்ணெய் - எப்படி தயாரிப்பது?

முடியை அடர்த்தியாக வளர வைக்கும் மூலிகை எண்ணெய் - எப்படி தயாரிப்பது?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US