சாலையோரம் ஆதரவற்று இறந்து கிடந்த முதியவர்! அவர் உடைமைகளை சோதித்த போது தெரிந்த நம்பமுடியாத உண்மை... புகைப்படம்

Death money Old man Bank account
By Raju Jul 28, 2021 08:55 AM GMT
Report

தமிழகத்தில் ஆதரவற்று சாலையோரம் இறந்து கிடந்த முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.56 லட்சம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை முன்பாக சாலையோரம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் இறந்துகிடந்த நிலையில் காவல் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டார்.

அப்போது அவரது உடைமைகளை பரிசோதனை செய்தனர். அப்போது அவரது ஒரு வங்கிக்கணக்கில் ரூ.20 லட்சம், மற்றொரு வங்கிக் கணக்கில் ரூ.36 லட்சம் என பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர்.

ஏனெனில் இவ்வளவு பணம் வைத்திருப்பவர் இப்படி சாலையில் ஆதரவற்று இறந்து கிடக்கிறாரே என நினைத்தனர்.

இதையடுத்து உயிரிழந்துள்ள நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்மைகள் தெரியவந்தது.

அவரது பெயர் ராதா என்பதும் நாகமலைபுதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.  

சாலையோரம் ஆதரவற்று இறந்து கிடந்த முதியவர்! அவர் உடைமைகளை சோதித்த போது தெரிந்த நம்பமுடியாத உண்மை... புகைப்படம் | Old Man Died In Road Bank Account Revealed Truth

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US