சுயநினைவில்லாமல் கிடந்த மூதாட்டி! இறுதிச்சடங்கு செய்த போது அழுது கொண்டே எழுந்ததால் பரபரப்பு

1 month ago

கொரோனா தொற்றால் இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டியை தகனம் செய்ய முற்பட்டபோது எழுந்து உட்கார்ந்து அழுத சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட் (76). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் மூதாட்டின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் கடந்த 10ம் தேதி பரமதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் படுக்கைக் கிடைக்க நேரமானதால் மூதாட்டி சுயநினைவை இழந்தார். உடல் அசைவு இல்லாமல் கிடந்தார் மூதாட்டி. அதனையடுத்து, மூதாட்டி இறந்து விட்டதாக எண்ணி அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மூதாட்டியை சவப்பெட்டிக்குள் வைத்து தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மூதாட்டி அழுது கொண்டே எழுந்து அமர்ந்துள்ளார்.

இதைக் கண்டதும், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திரு கந்தையா குணரட்ணம்

மலாக்கா, Malaysia

22 Jun, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி வீரசிங்கம்

கரவெட்டி

23 Jun, 2019

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னப்பா தாமோதரன்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஸ்ணபிள்ளை செல்வநாயகம்

வல்வெட்டித்துறை

23 Jun, 2019

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுதா பிறேம்ராஜ்

திருகோணமலை, பேர்ண், Switzerland, ஃபிறிபோக், Switzerland

23 Jun, 2020

மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை பரமநாதன்

மானிப்பாய், இளவாலை, வவுனியா

20 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு அம்பலவாணர் யோகேந்திரன்

நவிண்டில், வெள்ளவத்தை

20 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தையா திருநாவுக்கரசு

பன்னாலை

20 Jun, 2021

நன்றி நவிலல்

திரு வினாசித்தம்பி விவேகானந்தம்

மிருசுவில் வடக்கு

25 May, 2021

மரண அறிவித்தல்

திரு சந்தியாப்பிள்ளை பெனடிக்ற்

மன்னார், Scarborough, Canada

20 Jun, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா அல்பேட் சீவரெத்தினம்

களுவாஞ்சிக்குடி, அவுஸ்திரேலியா, Australia

23 Jun, 2020

மரண அறிவித்தல்

திரு சுந்தரம்பிள்ளை துவாரகாதரன்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

20 Jun, 2021

22ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்னப்பிள்ளை நாகநாதர்

நெடுந்தீவு மேற்கு

27 Jun, 1999

மரண அறிவித்தல்

திரு துரைசாமி சந்தானகிருஷ்ணன்

திருநெல்வேலி, பரிஸ், France, யாழ்ப்பாணம்

22 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி கனகசூரியர் நாகேஸ்வரி

யாழ்ப்பாணம், உவர்மலை

21 Jun, 2021

நன்றி நவிலல்

திருமதி புஸ்பராணி பரமநாதன்

கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறை, கொழும்பு

24 May, 2021

நன்றி நவிலல்

திரு கிருஷ்ணபிள்ளை சின்னராஜா

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021

35ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஸ்ரீமுருகதாசன் வேலுப்பிள்ளை

வசாவிளான், Jaffna

22 Jun, 1986

மரண அறிவித்தல்

திரு கந்தையா சுப்பிரமணியம்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பரிஸ், France, வவுனியா, யாழ்ப்பாணம்

21 Jun, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்ரனி மேரி திரேசா

யாழ்ப்பாணம், London, United Kingdom

22 Jun, 2011

மரண அறிவித்தல்

திருமதி நந்தகுமார் அமுதராணி

காங்கேசன்துறை, Bobigny, France

19 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி முருகேசு பரமேஸ்வரி

நெடுந்தீவு கிழக்கு

21 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா

வட்டுக்கோட்டை, Toronto, Canada

21 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு குலசேகரம்பிள்ளை சுரேஷ்குமார்

உரும்பிராய், கொழும்பு

20 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர்

அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், ஸ்ருற்காற், Germany

18 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி இராஜமணி விஸ்வநாதன்

Seremban, Malaysia, சண்டிலிப்பாய், London, United Kingdom

18 Jun, 2021

நன்றி நவிலல்

திருமதி நல்லைநாதன் மலர்தேவி

யாழ்ப்பாணம், Markham, Canada

23 May, 2021

நன்றி நவிலல்

திருமதி நாகேஸ்வரி சிவராசா

வண்ணார்பண்ணை, Mississauga, Canada

24 May, 2021

மரண அறிவித்தல்

திரு வைத்திலிங்கம் அருளானந்தம்

கச்சாய் தெற்கு, பேர்லின், Germany

19 Jun, 2021

மரண அறிவித்தல்

திருமதி நாகேஸ்வரி ஜெகநாதன்

அல்வாய், கொழும்பு 13

19 Jun, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகாம்பிகை செல்வநாயகம்

Chavakacheri, நாவற்குழி, கந்தர்மடம்

17 Jun, 2016

மரண அறிவித்தல்

திரு சற்குணராசா சண்முகம்

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021

மரண அறிவித்தல்

திரு சந்தியோ மதியாபரணம்

நாவாந்துறை, குருநகர், Toulouse, France

18 Jun, 2021

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அருணாசலம் மங்களேஸ்வரன்

எழுவைதீவு, Markham, Canada

21 Jun, 2011

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி

அல்வாய் தெற்கு

20 Jun, 2020

மரண அறிவித்தல்

திரு கந்தையா யோகராஜா

அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

14 Jun, 2021

8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயகுமார் டினேஸ் சுஜீத்

Winterthur, Switzerland, Thun, Switzerland

18 Jun, 2013

மரண அறிவித்தல்

கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார்

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்துரை சண்முகராஜா

கோண்டாவில்

10 Jul, 2019

மரண அறிவித்தல்

செல்வி நாகநாதர் நாகம்மா

நெடுந்தீவு, Saint-Denis, France

10 Jun, 2021

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US