கசங்கிய 100 ரூபாய் தாளை திருமண பரிசாக கொடுத்த பாட்டி., ஆனந்த் அம்பானியின் செயலுக்கு மக்கள் பாராட்டு

Wedding Mukesh Dhirubhai Ambani Money Anant Ambani Radhika Merchant
By Ragavan Mar 11, 2024 02:38 PM GMT
Report

ஆசியாவிலேயே பெரும் பணக்காரர், பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண பரிசாக வயதான பெண்மணியொருவர் 100 ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், எந்தவித பெருமையும் காட்டிக் கொள்ளாமல், பாட்டியின் திருமணப் பரிசை கௌரவமாக ஏற்றுக்கொண்ட ஆனந்த் அம்பானிக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ரூ. 8,00,000 கோடி முதலீடு., சுவிட்சர்லாந்து உட்பட 4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம்

ரூ. 8,00,000 கோடி முதலீடு., சுவிட்சர்லாந்து உட்பட 4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம்

ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட விழா உலவுலகைன் யாரும் நினைத்துப்பார்க்காத அளவிற்கு பெரும் பொருட்ச்செலவில் ஆடம்பரமாக நடந்தது.

இந்த விழாவில் இந்தியாவின் பெரும்பாலான பிரபலங்கள் மற்றும் உலகின் பல பணக்காரர்கள் வந்து பங்கேற்றனர்.

Anant Ambani gifts, Anant Ambani Radhika Merchant gifts, Anant Ambani 100 Rupees Gift from Old women, 100 ரூபாய் மொய் கொடுத்த பாட்டி., பெருமை காட்டிக்கொள்ளாமல் வாங்கிக்கொண்ட ஆனந்த் அம்பானி

அதேநேரம், இந்த விழாவிற்கு முகேஷ் அம்பானி குஜராத்தில் உள்ள தனது கிராமத்தில் உள்ள அனைத்து பொது மக்களையும் அழைத்துள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து விருந்தினர்களும் தங்கள் தகுதிக்கு ஏற்ப பரிசுகளை வழங்கினர்.

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

அந்த வகையில், இவ்விழாவிற்கு வந்திருந்த பாட்டி ஒருவர் மேடைக்கு வந்து ஆனந்த் அம்பானி, ராதிகா தம்பதிகளை ஆசிர்வதித்தார்.

அப்போது, ​​ராதிகாவை பூங்கொத்து கொடுத்தும், அவருக்கு அருகில் நின்ற கோடீஸ்வரர் ஆனந்து அம்பானிக்கு 100 ரூபாய் தாளை பரிசாக வழங்கியும், தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார்.

இந்த நேரத்தில், ஆனந்த் தான் பணக்காரன் என்று எந்தப் பெருமையும் காட்டாமல் சிரித்துக்கொண்டே மரியாதையாக அந்த பணத்தை வாங்கினார்.

இங்கு ஆனந்த் கோடீஸ்வரராக இருந்தாலும், தங்களால் முடிந்த தொகையை மோய்யாக கொடுத்த அந்த பாட்டியையும், அந்த பணத்தை துட்சமாக நினைக்காமல் பணிவுடன் வாங்கிக்கொண்ட ஆனந்த் அம்பானியையும் நெட்டிசன்கள் வாழ்த்திவருகின்றனர்.  

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

ஆடம்பர பங்களாவில் வாழும் ஷுப்மான் கில்., அவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
Anant Ambani gifts, Anant Ambani Radhika Merchant gifts, Anant Ambani 100 Rupees Gift from Old women
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US