பெண் விளையாட்டு வீரருக்காக... ரஷ்யாவின் மரணத்தின் வியாபாரியை விடுவித்த ஜோ பைடன் அரசு

Basketball Russian Federation
By Arbin Dec 08, 2022 09:12 PM GMT
Report

அமெரிக்காவின் WNBA நட்சத்திரம் ஒருவரை மீட்க, ரஷ்யாவின் மரணத்தின் வியாபாரி என குறிப்பிடப்படும் ஆயுத ஒப்பந்ததாரர் ஒருவரை ஜோ பைடன் நிர்வாகம் விடுதலை செய்துள்ளது.

கூடைப்பந்து நட்சத்திரமான Brittney Griner

செவ்வாய்க்கிழமை ஐக்கிய அமீரக மாகாணமான அபுதாபியில் வைத்து ரஷ்ய அதிகாரிகளிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.. கூடைப்பந்து நட்சத்திரமான Brittney Griner கடந்த பிப்ரவரி மாதம் கஞ்சா கடத்தல் வழக்கில் ரஷ்யாவில் கைதான பின்னர், ஆகஸ்டு மாதம் 9 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

பெண் விளையாட்டு வீரருக்காக... ரஷ்யாவின் மரணத்தின் வியாபாரியை விடுவித்த ஜோ பைடன் அரசு | Olympic Gold Medallist Brittney Griner Released

@getty

தற்போது Brittney Griner விடுவிக்கப்பட்ட தகவலை ஜனாதிபதி ஜோ பைடன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சில நிமிடங்கள் முன்னர் Brittney Griner உடன் பேசினேன், அவர் பாதுகாப்பாக உள்ளார், விமானத்தில் ஏறிவிட்டார், வீட்டுக்கு கிளம்பிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு நட்சத்திரம் Brittney Griner-ஐ விடுவிக்கும் பொருட்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் பலகட்ட பேச்சுவார்த்தை முன்னெடுத்திருந்தது. இறுதியில், அமெரிக்க சிறையில் இருக்கும் ஆயுத வியாபாரி Viktor Bout என்பவரை விடுவிக்க ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

ஆயுத வியாபாரி Viktor Bout

2008ல் தாய்லாந்தில் வைத்து கைதான Viktor Bout கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். UMMC அணிக்காக களமிறங்க ரஷ்யா சென்றிருந்த Brittney Griner அங்குள்ள விமான நிலையத்தில் கஞ்சா பொருட்களை கைவசம் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

பெண் விளையாட்டு வீரருக்காக... ரஷ்யாவின் மரணத்தின் வியாபாரியை விடுவித்த ஜோ பைடன் அரசு | Olympic Gold Medallist Brittney Griner Released

@getty

இரண்டுமுறை தங்கப்பதக்கம் வென்ற Brittney Griner கைதான விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படித்தியிருந்தது. பிரிட்னியை ரஷ்யா தவறாகக் காவலில் வைத்துள்ளது எனவும் ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டிருந்தார்.

இது ஏற்க முடியாத செயல் என குறிப்பிட்ட பைடன், ரஷ்யா உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். 

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US