தினமும் ரூ 1000 கோடி இழப்பு... சமாளிக்க முடியாமல் திணறும் இந்திய அரசாங்கம்

Crude Oil
By Arbin May 13, 2026 09:31 AM GMT
Report

ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லாமல் தொடர்வதற்காக இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) பெரும் இழப்பை ஏற்றுக்கொண்டுள்ளன.

ரூ 2 லட்சம் கோடி

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தினமும் சுமார் 1000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து வருவதாகவே தெரிய வருகிறது.

தினமும் ரூ 1000 கோடி இழப்பு... சமாளிக்க முடியாமல் திணறும் இந்திய அரசாங்கம் | Omcs 1000 Crore Daily Losses

இந்த இழப்பு 2026-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ 2 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் தொடங்கியதன் பதிலடியாக, எண்ணெய் வர்த்தகத்திற்கு முதன்மையான வழித்தடமான ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு முடக்கப்பட்டது.

இதனால் கச்சா எண்ணெய் விலை தடாலடியாக உயர்ந்தது. இந்த உயர்வை உள்நாட்டு விலையில் பிரதிபலிக்காமல் இருக்க, இந்தியாவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை எதிர்பாராமல் விலையை நிலையாக வைத்துள்ளன.

அணு உலைகளுடன் வட கொரியாவுக்குப் பயணப்பட்ட ரஷ்ய கப்பல்... கடலில் மூழ்கிய மர்மம்

அணு உலைகளுடன் வட கொரியாவுக்குப் பயணப்பட்ட ரஷ்ய கப்பல்... கடலில் மூழ்கிய மர்மம்

இதன் காரணமாகவே நாளுக்கு ரூ 1000 கோடி அளவுக்கு இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. மட்டுமின்றி, 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியாத நெருக்கடியும் ஆளும் நரேந்திர மோடி அரசுக்கு ஏற்பட்டது.

அதேவேளையில் இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான எவ்விதமான மானிய திட்டத்தையும் அல்லது பெயில்அவுட் திட்டம் எதுவும் இதுவரையில் அறிவிக்கவில்லை.

தினமும் ரூ 1000 கோடி இழப்பு... சமாளிக்க முடியாமல் திணறும் இந்திய அரசாங்கம் | Omcs 1000 Crore Daily Losses

ஆனால், இந்த இழப்புகள் நீண்டகாலம் நீடித்தால், அரசாங்கத்திற்கு அது பெரும் சவாலாக மாறும் என்பதும் அனைத்து அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு

தற்போது ஏற்பட்டுவரும் இழப்பை எதிர்கொள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏற்படலாம் அல்லது புதிய வரி அல்லது செஸ் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 5 மாநில தேர்தல் முடிவடைந்துள்ளதால், இனி விலை உயர்வை ஏற்படுத்த அரசாங்கத்திற்கு தயக்கம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

[தினமும் ரூ 1000 கோடி இழப்பு... சமாளிக்க முடியாமல் திணறும் இந்திய அரசாங்கம் | Omcs 1000 Crore Daily Losses]

இந்த நிலையில், எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் அமல்படுத்துமாறும், பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை தேவைக்கு அதிகமாகக் குறைக்குமாறும்,

பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் தற்போது 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பும், 60 நாட்கள் இயற்கை எரிவாயு இருப்பும் 45 நாட்கள் எல்பிஜி (சமையல் எரிவாயு) இருப்பும் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US