முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில்

Mukesh Dhirubhai Ambani
By Arbin Mar 02, 2025 10:16 AM GMT
Report

முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ரத்தன் டாடா போன்ற பல தொழில் அதிபர்களின் பெரும் வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது.

எதிர்பாராத திருப்பம்

ஒரு காலத்தில் அவர்கள் அனைவரையும் விட பெரும் கோடீஸ்வரராக வலம் வந்த ஒருவர் தற்போது ஆதரவின்றி வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறார்.

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் | Once Wealthier Than Mukesh Ambani Now

ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவரான விஜய்பட் சிங்கானியா ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் மட்டுமின்றி செல்வாக்கு மிக்க தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தார்.

ஆனால் அவரது வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்த, ஒரு காலத்தில் அவர் கட்டுப்படுத்திய சொத்துக்கள் எல்லாம் அவருக்கு சொந்தமில்லாமல் போனது. புகழ்பெற்ற சிங்கானியா குடும்பத்தில் பிறந்த விஜய்பட் 1980 முதல் 2000 வரை ரேமண்ட் குழுமத்தை வழிநடத்தினார்.

அமெரிக்க - உக்ரைன் உறவை தனியொருவனாக முடித்து வைத்த ஜே.டி.வான்ஸ்

அமெரிக்க - உக்ரைன் உறவை தனியொருவனாக முடித்து வைத்த ஜே.டி.வான்ஸ்

அவரது தலைமையின் கீழ், நிறுவனம் ஜவுளி மற்றும் பேஷன் துறையில் உலகளாவிய சக்தியாக மாறியது. ஆனால் அவரது பயணத்தில் சவால்கள் இல்லாமல் இல்லை, குறிப்பாக அவரது சொந்த குடும்பத்தில் இருந்தே நெருக்கடி கிளம்பியது.

வெளியான தகவலின் அடிப்படையில், சிங்கானியாவின் மாமா மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் இருந்தே மோதல்களை எதிர்கொண்டார், அவரது உறவினர்கள் ஒவ்வொருவரும் ரேமண்ட் குழுமத்தக் கைப்பற்றத் துடித்தனர்.

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் | Once Wealthier Than Mukesh Ambani Now

குடும்பத்தை விட்டு வெளியேற்றம்

அவர் தனது இரு மகன்களான மதுபதி மற்றும் கௌதம் சிங்கானியா ஆகியோருக்கு தனது நிறுவனத்தைப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்தபோது மிகவும் கடுமையான தகராறு ஏற்பட்டது.

இதனிடையே மதுபதி சிங்கப்பூருக்குச் சென்றதை அடுத்து, ​​விஜய்பட் 2015 இல் ரேமண்டில் 37 சதவிகித பங்குகளை தனது இளைய மகன் கௌதமிடம் ஒப்படைத்தார். ஆனால் சொத்துக்கள் கைக்கு வந்ததும் அவர்களது உறவு விரைவில் மோசமடைந்தது,

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் | Once Wealthier Than Mukesh Ambani Now

இதனால் விஜய்பட் குடும்பத்தை விட்டு வெளியேற்றப்பட்டதுடன் பொருளாதார ரீதியாக போராடினார். 2006 ல் பத்ம பூஷண் விருது பெற்றார். 1994 ல் இந்திய விமானப் படையால் கெளரவ ஏர் கமடோராகக் கௌரவிக்கப்பட்டார்.

2024ஆம் ஆண்டு நிலவரப்படி, ரேமண்டின் நிகர மதிப்பு ரூ 4,617 கோடி என்றே தெரிய வந்துள்ளது. ஆண்டு வருவாய் ரூ 1638 கோடி என கூறப்படுகிறது. இருப்பினும், விஜய்பட் சிங்கானியா தற்போதும் மும்பையில் ஒரு வாடகை குடியிருப்பிலேயே வசித்து வருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US