கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எத்தனை தடுப்பூசி போடுவது? ஆய்வில் வெளியான புதிய தகவல்

Covid-19 Vaccine Corona Virus
By Ragavan Jun 15, 2021 04:28 AM GMT
Report

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் போதுமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்தவர்கள், தடுப்பூசி போடலாமா, வேண்டாமா அல்லது எத்தனை டோஸ்கள் செலுத்தவேண்டும் என்று பல கேள்விகளுடன் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள AIG மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் Infectious Disease Journal எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், பெருந்தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டு குணமடைந்த 260 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 5 வரை கோவிஷீல்ட் தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்தப்பட்டது.

கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எத்தனை தடுப்பூசி போடுவது? ஆய்வில் வெளியான புதிய தகவல் | One Dose Of Vaccine Enough For Recovered Covid 19

இதன்முலம், தோற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருக்கும் நினைவக செல்கள் (Memory Cells) எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்பதை ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் முடிவில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் உடலில், ஒரு டோஸ் செலுத்தியதும் நிறைய ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

குறிப்பாக, வைரஸால் பாதிக்கப்படும் முன்பே 2 டோஸ்களையும் செலுத்தியவர்களின் உடலில் உற்பத்தியான ஆன்டிபாடிகளை விட, அவர்களின் உடலில் அதிக ஆன்டிபாடிகள் உற்பத்தி ஆகி இருப்பதாக ஆய்வின் முடிவில் கண்டறிந்துள்ளனர்.

இதன் அடிப்படையில், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானது மற்றும் மிகுந்த பாதுகாப்பை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொற்றிலிருந்து மீண்டு குணமாவார்கள், பாதிக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவை இல்லை என இந்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US