பிரித்தானிய பெண் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் 100 வயது வரை வாழ்வார்கள்

இன்னும் 20 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பிறக்கும் கால் பகுதி பெண் பிள்ளைகள் குறைந்தது 100 வயது வரையில் வாழ்வார்கள் என புதிய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக 100 வயதைத் தொடும் பிரித்தானியர் எவருக்கும் ராணியாரிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்து அட்டை பெற முடியும். இந்த நடைமுறைக்கு பிரித்தானிய அரச குடும்பம் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள கணிப்புகளின் அடிப்படையில், 2045ல் பிறக்கும் ஐந்தில் ஒரு ஆண் பிள்ளை(20.9%) குறைந்தது 100 வயது வரையில் வாழ்வார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேளை, நான்கில் ஒரு பெண் பிள்ளை(27%) 100 வயது வரையில் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 2020ல் பிறந்த 13.6% ஆண் பிள்ளைகள் 100 வயது வரையில் வாழ்வார்கள் எனவும் 19% பெண் பிள்ளைகளும் 100 வயதை கடப்பார்கள் என தெரிய வந்துள்ளது.

ஆனால், 2020ல் பிறந்த ஆண் பிள்ளைகளின் சராசரி ஆயுட்காலம் 87.3 ஆண்டுகள் மற்றும் பெண் பிள்ளைகளின் சராசரி ஆயுட்காலம் 90.2 ஆண்டுகள் எனவும் ONS கணித்துள்ளது.

இருப்பினும், தற்போது பிரித்தானியாவில் வாழும் மக்கள் முன்பு கணித்தபடி நீண்ட காலம் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020 ல் பிறந்த பெண் பிள்ளைகள் 2012ல் கணிக்கப்பட்டதை விட 4.8 ஆண்டுகள் முன்னதாகவும், ஆண் பிள்ளைகள் 4.5 ஆண்டுகளுக்கு முன்பும் இறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள மக்களின் ஆயுட்காலத்தை மேம்படுத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

மரண அறிவித்தல்

திருமதி குலசேகரம் செல்லம்மா

சங்கானை, யாழ்ப்பாணம், யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna

26 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் மார்க்கண்டு

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம், சவுதி அரேபியா, Saudi Arabia, சென்னை, India, Markham, Canada

25 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி இமெல்டா சூசைதாசன்

யாழ்ப்பாணம், Markham, Canada

23 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு  இளையதம்பி தம்பு

மயிலிட்டி தெற்கு, Toronto, Canada

21 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு சோமசுந்தரம் நாகநாதன்

நயினாதீவு, Ottawa, Canada

21 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு சிவலிங்கம் வல்லிபுரம்

வயாவிளான், இருபாலை, Toronto, Canada

20 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி விமலராணி புவனேந்திரன்

ஆத்திசூடி, யாழ்ப்பாணம், Toronto, Canada

21 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி செல்லையா

கட்டுவன், திருகோணமலை, பரிஸ், France

24 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி செல்லம்மா அரசு

சிங்கப்பூர், Singapore, கைதடி தெற்கு, Toronto, Canada

25 Jan, 2022

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ராஜலட்சுமி ராஜரட்டினம்

கொக்குவில், கனடா, Canada

26 Jan, 2019

நன்றி நவிலல்

திரு நாகலிங்கம் இராஜகுலசிங்கம்

வல்வெட்டி, Montreal, Canada, Toronto, Canada

28 Dec, 2021

நன்றி நவிலல்

திரு இராஜகோபால் தானியேல் முத்துசாமி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021

மரண அறிவித்தல்

திருமதி கனகசுந்தரம் கனகாம்பிகை

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ், France

19 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் ஜெகநாதன்

நவாலி, Bielefeld, Germany

21 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு தவேந்திரன் குகதாசன்

அரியாலை, Oslo, Norway

22 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு ஐயாத்துரை சுப்பிரமணியம்

வண்ணார்பண்ணை வடமேற்கு, பிரித்தானியா, United Kingdom

19 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு இராமநாதர் நாகரெத்தினம்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு மயில்வாகனம் புஷ்பராஜா

அரியாலை, London, United Kingdom, திருச்சி, India

13 Jan, 2022

நன்றி நவிலல்

திரு பொன்னையா முத்துலிங்கம்

வேலணை, வேலம்பிராய்

27 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு கனகராசா கனகேந்திரன்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, ஒலுமடு மாங்குளம், உக்குளாங்குளம்

23 Jan, 2022

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகாலிங்கம் செல்வகுமார்

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் றஞ்சினி சிவரூபன்

நீர்வேலி, நெதர்லாந்து, Netherlands

06 Feb, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி தர்மராஜன் செல்வராணி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம், வவுனியா, கணேசபுரம்

24 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தேவேந்திரா துரைசாமி

யாழ்ப்பாணம், நல்லூர்

05 Feb, 2021

மரண அறிவித்தல்

திரு சிவமூர்த்தி பொன்னையா

ஏழாலை, கோண்டாவில் மேற்கு, Pickering, Canada

24 Jan, 2022

மரண அறிவித்தல்

திரு வடிவேலு விஜயரட்ணம்

சங்கானை, யாழ்ப்பாணம், Freeman, Germany, Toronto, Canada

23 Jan, 2022

நன்றி நவிலல்

திருமதி இரட்ணசோதி அரியராஜசிங்கம்

மல்லாகம், உடுவில், Markham, Canada

27 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு இராசையா இராஜரட்ணம்

பூநகரி, Toronto, Canada

23 Jan, 2022

அகாலமரணம்

மரண அறிவித்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அழகரத்தினம் நல்லையா

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருமதி மகேஸ்வரி நடராஜா

கன்னாதிட்டி, Montreal, Canada

26 Dec, 2021

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மேரி திரேசா யேசுதாசன்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் காசிப்பிள்ளை பாலசிங்கம்

கந்தர்மடம், வவுனியா, மாங்குளம்

25 Jan, 2018

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அருளம்பலம் கமலசேகரம்

வயாவிளான், உரும்பிராய்

28 Jan, 2019

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னையா மாரியம்மா

எழுதுமட்டுவாள், Herning, Denmark

26 Jan, 2019

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் றிச்சேட் பேபி சறோஜா

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021

45ம் நாள் நினைவஞ்சலி

திருமதி கீர்த்திகா நரேஸ்ராஜ்

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், வவுனியா

12 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தையா கெங்காதரன்

மீசாலை கிழக்கு

23 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குணநாதன் வினோதினி

உடுப்பிட்டி, சரவணை, Philadelphia, United States

25 Jan, 2021

மரண அறிவித்தல்

திருமதி முத்துப்பிள்ளை இரத்தினம்

திருகோணமலை, செம்மலை, Vellore, India, Lewisham, United Kingdom

05 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி ஈஸ்பரம் சபாரத்தினம்

மட்டக்களப்பு, வல்வெட்டி, Toronto, Canada

22 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி பொன்னையா இராஜமலர்

தெல்லிப்பழை, Goussainville, France

17 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி ஞானலட்சுமி விஸ்வரட்ணம்

அச்சுவேலி வடக்கு, Whitby, Canada

19 Jan, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா தர்மலிங்கம்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், கனடா, Canada

22 Jan, 2021

மரண அறிவித்தல்

திரு கிருஷ்ணப்பிள்ளை ஜெகதாசன்

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

15 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி சிவபாக்கியம் சரவணமுத்து

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, யாழ்ப்பாணம்

20 Jan, 2022

மரண அறிவித்தல்

திருமதி ரோகிணி தம்பிஐயா

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, நுணாவில் கிழக்கு, Alberta, Canada, Toronto, Canada

17 Jan, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US