பிரித்தானியாவின் ’one in, one out’ திட்டத்தைக் குலைக்க கடத்தல்காரர்கள் முயற்சி

By Balamanuvelan Mar 20, 2026 10:29 AM GMT
Report

பிரித்தானியாவின் ’one in, one out’ திட்டத்தைக் குலைப்பதற்காக கடத்தல்காரர்கள் அதற்கு எதிரான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுவருகிறார்கள்.

One in, one out திட்டம்...

பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.

கடத்தல்காரர்களின் திட்டம்

இந்நிலையில், அப்படி One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் சிலர் மீண்டும் பிரித்தானியாவில் இருப்பதை சில ஊடகங்கள் கண்டறிந்துள்ளன.

பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சிலர், லொறி மூலம் மீண்டும் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளது தெரியவந்தது.

2018ஆம் ஆண்டுக்கு முன், பிரான்சிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் லொறிகள் மூலமாகத்தான் பிரித்தானியாவுக்குள் நுழைவது வழக்கமாக இருந்தது. 

பிரித்தானியாவின் ’one in, one out’ திட்டத்தைக் குலைக்க கடத்தல்காரர்கள் முயற்சி | One In One Out Asylum Seekers France Uk Lorries Gareth Fuller/PA

ஆனால், பிரான்ஸ் அதிகாரிகள் லொறிகள் மூலம் பிரித்தானியா செல்வோரைக் கட்டுப்படுத்தத் துவங்கியதைத் தொடர்ந்து, ஆட்கடத்தல்காரர்கள் சிறுபடகுகளை பயன்படுத்தத் துவங்கினார்கள்.

சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் அடையாளங்களை பிரித்தானிய உள்துறை அலுவலர்கள் பதிவு செய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து, மீண்டும் கடத்தல்காரர்கள் லொறிகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்களாம்.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு விடயம் என்னவென்றால், One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் சிலர், பிரான்சிலிருக்கும்போது, அவர்களைத் தேடிக்கண்டுபிடித்த ஆட்கடத்தல்காரர்கள், அவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கட்டாயப்படுத்தி, மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள் என்கிறார்கள் அப்படி லொறி மூலம் மீண்டும் பிரித்தானியா வந்துள்ள சிலர்.

ஆக, அதாவது, பிரித்தானியாவின் ’one in, one out’ திட்டத்தைக் குலைப்பதற்காக கடத்தல்காரர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்களாம்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US