ஒருவர் பெயரில் 6 இடங்களில் அரசு வேலை.., 9 ஆண்டுகளில் ரூ.4.5 கோடி சம்பளம் பெற்று மோசடி

Uttar Pradesh
By Sathya Sep 17, 2025 04:43 AM GMT
Report

உத்தரபிரதேச சுகாதாரத் துறையில் ஒருவர் பெயரில் 6 இடங்களில் அரசு வேலையில் சேர்ந்து மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

வேலை மோசடி

இந்திய மாநிலமான உத்தரபிரதேச சுகாதாரத் துறையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'எக்ஸ்-ரே' தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆட்சேர்ப்பில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது ஒரு நபர் கடந்த 9 ஆண்டுகளாக ஒரே நேரத்தில் ஆறு வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டது.

பணியில் சேர்ந்த சில ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த அரசு பெண் அதிகாரி

பணியில் சேர்ந்த சில ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த அரசு பெண் அதிகாரி

கடந்த 2016-ம் ஆண்டு தேர்வு செய்​யப்​பட்​ட 403 எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​களில் ஆக்ராவைச் சேர்ந்த அர்பித் சிங் என்பவரும் ஒருவர்.

இந்நிலையில், அர்பித் சிங் என்பவர் பெயரில் 6 பேர் பல்ராம்பூர், ஃபரூக்காபாத், ராம்பூர், பண்டா, அம்ரோஹா மற்றும் ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் ஒன்பது ஆண்டுகளாக எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றியது கண்டறியப்பட்டது.

இவர்கள் அனைவரும் அர்பித் சிங்கின் உண்மையான அடையாளத்தை மறைக்க பல்வேறு இடங்களில் போலி ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த 9 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.4.5 கோடி சம்பளம் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பாரா மெடிக்​கல் துறை இயக்​குந​ராக உள்ள டாக்​டர் ரஞ்​சனா கரே லக்னோவில் உள்ள வசிர்​கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்​தார்.

ஒருவர் பெயரில் 6 இடங்களில் அரசு வேலை.., 9 ஆண்டுகளில் ரூ.4.5 கோடி சம்பளம் பெற்று மோசடி | One Person Got 6 Government Jobs In His Name

அந்த புகாரில் ‘அர்​பித்’ என்ற பெயரில் 6 பேர் போலி​யாக அரசு வேலையில் சேர்ந்துள்ளதன் மூலம் கடந்த 9 ஆண்​டு​களாக அரசு சம்​பளம் பெற்​றுள்​ளனர் என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மோசடியில் ஈடுப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US