புதிய போனை அறிமுகம் செய்த OnePlus! போட்டி போட்டு ஆர்டர் செய்யும் இளைஞர்கள்: என்ன விலை தெரியுமா?

OnePlus Nord CE 5G SmartPhones
By Kaviarasan Jun 18, 2021 10:39 PM GMT
Report

இப்போது இருக்கும் டிஜிட்டல் உலகில், மொபைல் போன் நிறுவனங்கல் போட்டி போட்டு தங்கள் மொபைல்கலை அப்டேட் செய்து விற்று வருகின்றன.

அப்படி சமீபகாலமாக தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்த நிறுவனம் தான் OnePlus. ஒரு ஆப்பிள் ஐ போன் அளவிற்கு இந்த போனின் தரம் இருப்பதாகவும், ஒரு பாதுகாப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இதன் விலையோ கொஞ்சம் அதிகம், ஆனால் ஐபோனை விட சற்று குறைவாக இருந்தது. ஒரு நடுத்தர குடும்பத்தினர் வாங்கும் அளவிற்கு இல்லாமல் இருந்தது.


இதனால் OnePlus போன் வைத்திருந்தால், அவர் ஏதோ ஒரு பெரிய ஆள் போல் என்றளவிற்கு இருந்தது. தற்போது அதை எல்லாம் உடைக்கும் வகையில், இரண்டு தினங்களுக்கு முன்னர், அதாவது கடந்த 16-ஆம் திகதி பிற்பகல் சரியாக 12 மணிக்கு OnePlus புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகம் செய்தது.

OnePlus Nord CE 5G மொடலாக இதை வெளியிட்டுள்ளது.

இதில் இருக்கும் சிறப்பம்சங்கள்

  • இரண்டு சிறிய சிம்கள் போட்டுக் கொள்ளலாம்.

  • 5G ஸ்மார்ட் போன்.

  • ஆண்ட்ராய் 11

  • 6.43 நீளம் கொண்ட AMOLED display

  • இதனுடைய Refresh rate-90Hz

  • octa-core Qualcomm Snapdragon 750G Processor

  • இது 6GB RAM+64 GB Storage, 8GB RAM+128 GB Storage மற்றும் 12GB RAM+256 GB Storage-ல் கிடைக்கிறது
  • இதன் பேட்டரி- 4500mAh-ஆக உள்ளது.

புதிய போனை அறிமுகம் செய்த OnePlus! போட்டி போட்டு ஆர்டர் செய்யும் இளைஞர்கள்: என்ன விலை தெரியுமா? | Oneplus Nord Ce 5G Price Specifications Offers 

செயல்பாடு

OnePlus Nord CE 5G-ஐ பொறுத்தவரை கமெரா 64 மெகா பிக்சலுடன் மூன்று கமெரா கொடுக்கப்பட்டுள்ளது. OnePlus-ஐ பொறுத்தவரை கமெராவை குறை சொல்லவே முடியாது.

அந்தளவிற்கு அவர்கள் கமெராவிற்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அதுமட்டுமின்றி, இப்போது சிறப்பான 750G Processor+AMOLED display+5G+4500mAh என ஒரு ஸ்மார்ட்போனுக்கு இப்போதைக்கு தேவையான சரியான அனைத்தையும் கொடுத்துள்ளனர்.

இப்படி அனைத்தும் கொடுத்த OnePlus Nord CE 5G விலை கொஞ்சம் குறைவு தான், இதுவே முன்பு இருந்த OnePlus-ஆக இருந்தால், இதை குறைந்த பட்சம் 35 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக தரமாட்டார்கள்.

புதிய போனை அறிமுகம் செய்த OnePlus! போட்டி போட்டு ஆர்டர் செய்யும் இளைஞர்கள்: என்ன விலை தெரியுமா? | Oneplus Nord Ce 5G Price Specifications Offers

இப்போது போகோ, சாம்சங், ரெட்மி போன்ற ஸ்மார்ட்போன்கள் அதிரடியாக விலை குறைப்பில் பல போன்களை இறக்கி வருவதால், OnePlus-ம் தன்னுடைய விலையை ஓரளவிற்கு குறைத்துள்ளது என்று சொல்லலாம்.

இதனால் இப்போது விட்டால், இந்த ஆபர் கிடைக்கும் என்பது தெரியாது என்பதால், இளைஞர்கள் இதை இணையத்தில் இப்போதே புக் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இதில், 6 GB RAM Out Of Stock-ல் சென்று கொண்டிருக்கிறது.

புதிய போனை அறிமுகம் செய்த OnePlus! போட்டி போட்டு ஆர்டர் செய்யும் இளைஞர்கள்: என்ன விலை தெரியுமா? | Oneplus Nord Ce 5G Price Specifications Offers

விலை விவரங்கள்

  • OnePlus Nord CE 5G 6 GB RAM + 128 GB Storage-22,999 ரூபாய்
  • 8 GB RAM + 128 GB Storage- 24,999 ரூபாய்
  • 12 GB RAM + 256 GB Storage- 27,999 ரூபாய்

கிடைக்கும் வண்ணங்கள்

  • கருப்பு
  • நீல நிறம்
  • சில்வர் 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US