கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உருளைக்கிழங்கு+ தயிர்: இப்படி Use பண்ணுங்க
நம் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
இயற்கையான முறையிலேயே முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரே ஒரு ஹேர்மாஸ்க் போதும்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம்- 1
- தயிர்- ½ கப்
பயன்படுத்தும் முறை
முதலில் வெங்காயத்தை எடுத்து அதிலிருந்து சாற்றை தனியாக எடுக்க வேண்டும்.
பின் அதை தயிருடன் மென்மையாக நன்கு கலக்கவும்.
தலைமுடியின் வேர்கள் மற்றும் நுனிகள் வரையிலும் முடிக்கு சமமாக ஹேர்மாஸ்க் பயன்படுத்த வேண்டும்.
தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
ஹேர் மாஸ்க் தலையில் 30-45 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
அதன்பின் லேசான ஷாம்பூவைக் கொண்டு நன்கு தலைமுடியை கழுவ வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |