வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்க.. முடி வளரும், சளியும் பிடிக்காது
பொதுவாகவே பெண்களுக்கு முடி என்றால் விருப்பம் தான். அதிலும் தனது முடியை கவனமாகவம் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல முயற்சிகளை எடுப்பார்கள்.
அதில் ஒன்று தான் வெங்காயம். வெங்காயமானது நமது உடலிற்கு பலவகையான நன்மையை தருகின்றது. அந்தவகையில் வெங்காயமானது நமது முடிக்கு எப்படிப்பட்ட ஒரு நல்லதை கொடுக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வெங்காயத்தை தலைக்கு பூசினால் சளி ஏற்படும் என்று கூறுவார்கள். அதற்கு காரணம் நாம் உண்ணும் தினசரி உணவில் வெங்காயத்தை அதிகமாகவே சேர்த்துக்கொள்கின்றோம்.
ஆகவே மீண்டும் வெங்காயத்தை தலைக்கு பயன்படுத்தினால் அதன் குளிர்ச்சி உடல் முழுவதும் சென்று சளி ஏற்பட வாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
ஆகவே அவ்வாறு ஏற்படாம இருக்க என்ன செய்யலாம் என இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |