உங்களுக்கு முகப்பரு தொல்லையா? தூக்கி ஏறியும் வெங்காயத்தோலை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!

Skin Care
By Kishanthini Jan 24, 2023 08:13 AM GMT
Report

இன்றையாக காலத்தில் முகப்பருக்கள் பலருக்கும் தொல்லையாக உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.

வீட்டு சமயலறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருளுள் ஒன்று வெங்காயம்.

இது உடல்நல பிரச்சினைகளை மட்டுமின்றி அழகு சார்ந்த பிரச்சினைகளை போக்க உதவுகின்றது.

குறிப்பாக வெங்காயத் தோலை நாம் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவோம். ஆனால் இது முகப்பருவை போக்க பெரிதும் பயன்படுகின்றது.

அந்தவகையில் முகப்பருக்கள் மற்றும் வடுக்கள் எளிதில் மறைக்க இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். 

உங்களுக்கு முகப்பரு தொல்லையா? தூக்கி ஏறியும் வெங்காயத்தோலை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்! | Onion Peel Amazing Benefits Face

  • ஒரு கப் அளவு வெங்காய தோலை எடுத்துக்கொண்டு பிளெண்டரில் அதை போட்டு நன்கு அரைத்து பவுடர் பதத்திற்கு வந்த பின்பு அதில், 1 தேக்கரண்டி தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து, ஒரு தடிமனான பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலக்குங்கள். பேஸ்ட் தயாரானதும், அதனை உங்கள் கண்களைத் தவிர்த்து முகத்தில் பிறபகுதிகளில் சமமாகப் தடவவும். சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் ஃபேஸ் பேக்கை உலர விட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வர முகப்பருக்கள் நீங்கும்.

  • சிறிதளவு வெங்காய தோல்களை சூடான நீரில் வேகவைத்து பேரிக்காயை அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். ஒரு நடுத்தர அளவிலான கிண்ணத்தை எடுத்து, அதில் பேரிக்காய் பேஸ்ட் சிறிதளவு சேர்க்கவும். அதனுடன் 3 தேக்கரண்டி பால், மற்றும் 3 தேக்கரண்டி வேகவைத்த வெங்காய தோல் தண்ணீரை சேர்த்துக்கொள்ளுங்கள். அனைத்தையும் ஒன்றாக கலந்து, உங்கள் முகத்தில் தடவவும். இதனை 5 நிமிடங்கள் உலர வைத்துவிட்டு பின்பு தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்.

  • உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கு துளைகளை அழிக்க  2 தேக்கரண்டி ஓட்மீலை தண்ணீரில் வேகவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயத் தோல்களை ஒரு தனி பாத்திரத்தில் வேகவைத்து அதன் சாற்றை பிரித்தெடுத்துக்கொள்ளுங்கள். அவை குளிர்ச்சியான பிறகு, ஒரு கிண்ணத்தை எடுத்து ஓட்ஸ் மற்றும் 2-3 தேக்கரண்டி வெங்காய சாறு   சேர்த்து அதனுடன் தேன் சேர்த்து கலக்கிய பிறகு அதனை தோலில் தடவவும். முகத்தில் அதனை தடவும் போது முகத்தில் வட்ட இயக்கத்தில் ஸ்க்ரப் செய்யவேண்டும். சிறிது நேரம் உலர விட்டு பின்னர் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். இதன் பின்னர் நீங்கள் அலோவேரா ஜெல் போன்ற ஏதேனும் moisturizer-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • ஒரு பிளெண்டரில், ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கால் கப் வெங்காயத் தோல்களை சேர்க்கவும். அதனுடன் 2 அல்லது 3 துண்டுகள் கேரட் சேர்த்து நன்கு பேஸ்ட்  போன்று அரைத்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் உலர வைக்கவும். பின்பு முகத்தை கழுவிவிட்டு ஏதேனும் moisturizer-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • வெங்காய தோல்களை தண்ணீரில் 5 அல்லது 7 நிமிடங்கள் வேகவைக்கவும். இதற்கிடையில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்க்கவும். மேலும், 2 தேக்கரண்டி வெங்காயத் தோல் சாறு, மற்றும் 1 டேபிள்ஸ்பூன் வெள்ளரி சாறு சேர்க்கவும். அந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் விடவும். அதை தண்ணீரில் கழுவவும். மிகவும் தெளிவான சருமத்தை நீங்கள் பெறலாம்.  
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US