கனடாவில் அதிகரித்துவரும் இணையவழி இனவெறுப்பு

Canada
By Balamanuvelan May 06, 2026 11:42 AM GMT
Report

கனடாவில் இணையவழி இனவெறுப்பு அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

அதிகரித்துவரும் இணையவழி இனவெறுப்பு

கனடாவில் பெண்கள், சிறுபான்மையினர் முதலானோருக்கு எதிரான இணையவழி அல்லது ஒன்லைன் வெறுப்புப் பேச்சின் அளவு அதிகரித்து வருவதை விவரிக்கும் ஒரு அறிக்கையை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. 

கனடாவில் அதிகரித்துவரும் இணையவழி இனவெறுப்பு | Online Hate Speech Is Escalating In Canada

கனடாவில் வெளிநாட்டினர் மீதான வெறுப்பு, பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் இனவெறுப்பு அதிகரித்துள்ளதை அந்த அறிக்கை விவரிக்கிறது.

உதாரணமாக, 2.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டதும், தவறான தகவல்கள், இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பியதற்காக விமர்சிக்கப்பட்டதுமான 6ixBuzz என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு, ஆசிய எதிர்ப்பு, சீக்கிய எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு சார்புகளைப் பரப்பியதாகவும் கூறப்படுகிறது. 

முக்கிய கட்டத்தை எட்டியுள்ள கனடா-அமெரிக்கா எண்ணெய் குழாய் திட்டம்

முக்கிய கட்டத்தை எட்டியுள்ள கனடா-அமெரிக்கா எண்ணெய் குழாய் திட்டம்

இந்த செய்திகள், கனடாவின் அரசாங்கக் கொள்கையையும், கனடாவில் பல தசாப்தங்களாக சமூகத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்படாததையும் சுட்டிக் காட்டுவதற்கு பதிலாக, அரசாங்கங்களின் பொருளாதாரத் தோல்விகள் மற்றும் உலகளாவிய நவீன தாராளவாத ஒழுங்கிற்கான பழியை, சிறுபான்மை சமூகங்கள் மீது சுமத்துகின்றன என்கிறது ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை.

இணையத்தளத்தில் நிகழும் வெறுப்புக் குற்றங்கள் கனேடிய அரசாங்கத்தால் பெருமளவில் ஒழுங்குபடுத்தப்படாமல் உள்ளன.

இந்நிலையில், முன்வைக்கப்பட்டுள்ள மசோதா C 63, இணையவழி வெறுப்புப் பேச்சுக்குக் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், இணையவழி வெறுப்புப் பேச்சைக் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பை நிர்வகிக்க, ஒரு டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையரையும் நியமிக்கும்.

என்றாலும், இந்த மசோதா மிகவும் பரந்ததாகவும், தெளிவற்றதாகவும் இருப்பதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அது அரசியல் உள்நோக்கம் கொண்ட துன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

கனடா, சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை (CEDAW) மற்றும் அனைத்து விதமான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (CERD) ஆகிய இரண்டு உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட்டுள்ளது.

இந்த சர்வதேச உடன்படிக்கைகள், பெண் வெறுப்பு அல்லது இனவெறி வெறுப்புப் பேச்சைத் தூண்டுவதற்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US