ஆவின் பாலகம் தொடங்க ரூ.30,000 டெபாசிட் மட்டுமே! லட்சக்கணக்கில் மாத வருமானம்

Tamil nadu Money
By Sathya Sep 05, 2023 07:36 AM GMT
Report

ஆவின் பாலகம் தொடங்கினால் மாதம் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விற்பனையை எதிர்பார்க்கலாம்.

ஆவின் பாலகம் அமைக்க ரூ.30,000 டெபாசிட்

தமிழகத்தில் ஆவின் பால் ஒரு நாளில் 30 லட்சம் லிட்டருக்கு, ஆவின் உப பொருள்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.50 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இருப்பதாக ஆவின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆவின் பாலகம் / aavin

ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகத்தில் (Aavin Franchise Parlour) ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்வதோடு இதர மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆவின் பாலகம் அமைக்க 64 சதுர அடி முதல் 225 சதுர அடி இடம் மட்டுமே போதுமானது.

சொந்த தொழில் தொடங்க சூப்பரான ஐடியா! ரூ.1,000 முதலீடு செய்து தினமும் ரூ.3,000 சம்பாதிக்கலாம்

சொந்த தொழில் தொடங்க சூப்பரான ஐடியா! ரூ.1,000 முதலீடு செய்து தினமும் ரூ.3,000 சம்பாதிக்கலாம்

ஆவின் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க அதன் பரப்பளவு மற்றும் வடிவமைப்புக்கு தகுந்தது போல் ரூ.1.50 லட்சம் முதல் 6 லட்சம் முதலீடுவரை தேவைப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது ஆவின் பாலகத்திற்கு வைப்புத்தொகையாக ரூ.30,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பாலகம் / aavin

ஆவின் செயலியில் பதிவு

ஆவின் பாலகத்திற்கு தேவைப்படும் பொருள்களை 48 மணி நேரத்திற்கு முன்பு ஆவின் செயலியில் பதிவு செய்ய வேண்டும். பிறகு, நாம் பதிவு செய்யப்பட்ட பொருள்கள் ஆவின் நிறுவன வாகனம் அல்லது மொத்த விற்பனையாளர் மூலம் விற்பனை செய்யப்படும்.

மேலும், ஆவின் பாலத்தில் ஆவின் பால் உபபொருட்களை கொண்டு மில்க்ஷேக், லஸ்ஸி, சுடுபால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கான கமிஷன் குறைந்தபட்சம் 8% முதல் 18% வரை வழங்கப்படும்.

ஆவின் பாலகம் / aavin

இதற்கு உங்களுக்கு ஆர்வமும், தகுதியும் இருந்தால் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், ஆவின் இல்லம், 3A,பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை - 600 035 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US